Tag Archives: lexeme

அனைத்து மொழிகளுக்கும் விக்கி சமூகம் தரும் பரிசு – விக்கி லெக்சீம்

விக்கித் தரவு திட்டமானது, விக்கி சமூகத்தினரின் ஒரு பெருந்தரவுத் திட்டம். அது சொற்களையும் அவற்றுக்கான விளக்கம், தொடர்புடைய பிற விவரங்களை தகவல்களாக மட்டுமே தொகுக்கிறது. ஆனால், சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகள், இணையான சொற்கள், எதிர்ச்சொற்கள், பிற மொழிகளில் மொழியாக்கம் என்று பல்வேறு கூறுகள் உள்ளன. அவற்றையும் விக்கித் தரவு திட்டத்தில் சேர்க்கும் வகையில் விக்கிடேடா லெக்சீம் (Wikidata Lexeme) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில அறிவிப்பை இங்கே காண்க – blog.wikimedia.de/2019/03/25/lexicographical-data-on-wikidata-words-words-words/ சொற்களை அவற்றின் இலக்கணக் குறிப்புகளோடு, பிற… Read More »