இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA)
இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய…
Read more