emacs in tamil part4
இந்த நிகழ்படத்தில் ஈமாக்ஸ் எடிட்டரில் எப்படி அதற்காக உருவாக்கப்பட்ட பேக்கேஜ்களை use-package எனும் பேக்கேஜ் மூலமாக நிர்வகிப்பது என்பதை பார்க்கலாம். நிகழ்படம் வழங்கியவர்: தங்க அய்யனார், KanchiLUG இணைப்புகள்: www.gnu.org/software/emacs/ github.com/jwiegley/use-package orgmode.org/ orgmode.org/worg/org-contrib/babel/ orgmode.org/worg/org-contrib/babel/languages/ob-doc-elisp.html en.wikipedia.org/wiki/Literate_programming#Literate_programming_practices குறிச்சொற்கள்: #emacs #usepackage #orgmode #babel #literateprogramming #tamillinuxcommunity #linux