லினக்ஸ் இயங்குதளத்திற்கு 33 வயதாகிறது!
தலை சிறந்த திறந்த நிலை இயங்குதளம்( best opensource software) எதுவென்று கேட்டால், நம்மில் பலருக்கும் லினக்ஸ்(Linux)தான் நினைவிற்கு வரும். விண்டோஸ்(windows),மேக்(mac) போன்ற ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை சாராத , முற்று முழுதாக பயனர்களுக்கு முழு உரிமையையும், வழங்கக்கூடிய ஒரு ஆகச் சிறந்த நிலை இயங்குதளமாக இயங்குகிறது லினக்ஸ். ஆனால், இந்த லினக்ஸ் இயங்குதளத்தை தொடங்கும் போது, இதன் வெற்றி இந்த அளவிற்கு இருக்கும்! என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இதே நாளில் (ஆகஸ்ட் 25) 1991… Read More »