Tag Archives: Open source Apprentice needed

கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ குமரி மாவட்டங்களைச் சார்ந்த B. Com., B. Sc., (Maths, Physics, Chemistry), B. Sc., (Comp. Sci), B. C. A., முடித்த பட்டதாரிகள் கட்டற்ற மென்ம தொழிற் பயிலராகத் (Apprentice) தேவைப்படுகிறார்கள்.தொடக்கத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும். பணியுடன் சேர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள M.Sc (FOSS) இணைய வழி பட்டப்படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். இது தொடர்பாக அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: cde.annauniv.edu/MSCFOSS/Advertisement.pdf M.Sc (FOSS) இணைய வழி… Read More »