குவாண்டம் கணினிகள் – பகுதி 4 | குவாண்டம் விதியில் இருக்கும் குழப்பங்கள்
இடையில் கொஞ்ச காலம் இந்த தொடரை தொடராமல் விட்டுவிட்டேன். பழைய உத்வேகத்தில், கொஞ்சம் செய்யறிவின் துணை கொண்டு திருத்தங்களை மேற்கொண்டு, இதோ உங்களுக்காக மீண்டும் எளிய தமிழில் குவாண்டம் கணினிகள். குவாண்டம் இயற்பியல் என்றாலே நம் நினைவுக்கு வருவது ‘சூப்பர் பொசிஷன்’ (Superposition) எனப்படும் மேற்பொருந்துதல் நிலைதான். ஒ ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது அல்லது இரண்டு வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது என்பது கேட்பதற்கே ஏதோ பைத்தியக்காரன் சொல்லும் விஷயம் போல தோன்றலாம்.… Read More »