நியூட்டன் முதல் குழப்பம் வரை | முன்னோட்டம் | எளிய தமிழில் குவாண்டம் கணிமை
எளிய தமிழில் குவாண்டம் கணினி பற்றி ஏற்கனவே சில கட்டுரைகளை விவாதித்து இருக்கிறோம். ஆனால், அடிப்படையில் இருந்து தொடங்கினால்தான் ஆழமான அறிவை பெற முடியும். அந்த நோக்கில், ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டுரைகளுக்கு அடிப்படையான விளக்கங்களை தொடர்ந்து வார வாரம் பார்ப்போம். இங்கு கட்டுரைகளாக வெளிவரும் தலைப்புகள், Tamilnadu linux forum யூ ட்யூப் அலைவரிசையில் வாரம் தோறும் காணொளி விளக்கங்களாக வெளிவரும். வாரந்தோறும் நடக்கும் காஞ்சிபுரம் linux பயனர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, தொடர்ந்து குவாண்டம் கணினிகள்… Read More »