எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 16 – ரூபி case statement
முந்தைய அத்தியாயத்தில் if…else மற்றும் elsif-யை பயன்படுத்தி சில கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப்பற்றி அறிந்துகொண்டோம். இதை கொண்டு ஒரு குறிப்பிட்ட மதீப்பீட்டலே செய்ய முடியும்.(உதாரணத்திற்கு, string மதிப்பை பின்வருமாறு பார்க்கலாம்) [code lang=”ruby”] if customerName == "Fred" print "Hello Fred!" elsif customerName == "John" print "Hello John!" elsif customername == "Robert" print "Hello Bob!" end [/code] நிபந்தனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது if கட்டமைப்பைப் பயன்படுத்துவது கடினமான செயலாகும். இதை… Read More »