Polyfire’s எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்–12
தற்போது வெளியிடப்பெற்றுள்ள Polyfire’s எனும் கட்டற்ற பயன்பாட்டின் குறிக்கோள், சிக்கலின் சுருக்கமான விவரங்கள் எதவும் இல்லாமலும் , எதையும் வரிசைப் படுத்த வேண்டிய அவசியமின்றியும் முன்பக்கத்தில் இரண்டேவரி குறிமுறை வரிகளில் மட்டுமே நாம் விரும்பும் பணிகளை செயல்படுத்திடு வதற்கான ஒவ்வொரு AI கருவியிலும்/Chatbot யிலும் குறிமுறைவரிகள் செய்வதே ஆகும். இது AI பயன்பாடுகளுக்கான all-in-one ஆக நிர்வகிக்கப்படுகின்றதொரு பின்புல தளமாகும். அதனால் நாம் நம்முடைய பயன்பாட்டின் பின்புலபணிகள்குறித்து கவலைப்படாமல் இதன்மூலம் முன்பக்க செயலில் மட்டும் கவணம்செலுத்தி AI… Read More »