Tag Archives: ruby

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 5 – ரூபி variable scope

Variable scope என்றால் என்ன?: Scope என்பது நிரலில் variable–களின் எல்லைகளை வரையறுக்கும். ரூபியில் variable scope நான்கு வகைப்படும், அவை local,global,instance மற்றும் class. கூடுதலாக ரூபியில் constant type-ம் உண்டு. ஒரு variable-ன் பெயரின்முன்வரும் சிறப்பு குறியீட்டைப்பொருத்து அதன் எல்லை அறியப்படுகிறது. பெயரின் தொடக்கம் Variable Scope $ A global variable @ An instance variable [a-z] or _ A local variable [A-Z] A constant @@ A… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின் variables-யை புரிந்து கொள்ளல்

Variable என்பது ஒரு மதிப்பிற்கு (value) பெயரிட்டு பயன்படுத்த உதவும் ஒரு வழியாகும். Variable-கள் integer முதல் string வரை பல்வேறு எல்லையிலுள்ள மதிப்புகளை எடுக்கும். இந்த அத்தியாயத்தில் variables எப்படி அறிவிப்பதென்றும் (declare) மற்றும் மாற்றச் செய்வதென்றும் பார்க்கலாம். ரூபியின் constants: ரூபி constant ஆனது ரூபி நிரலின்முழு செயல்பாட்டு காலத்திற்கும் (entire program execution), அதன் மதிப்பை மாற்றாமல் வைக்க பயன்படுவதாகும். Constants-ஐ அறிவிக்கும் பொழுது variable-லின் பெயரின் தொடக்கம் capital letter-ல் இருக்க வேண்டும். Constants-ன் variable பெயர் முழுவதையும்… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம், interpreter-ஆல் இயக்கமுடியாமல் தடுக்கலாம். இது தற்காலிகமாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட நிரல், எதிர்பார்த்தபடி இயங்குகிறதா என்பதை சோதித்தபின், இது போன்ற… Read More »