பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA
பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப் பார்ப்பதற்கு இந்த உருப்படியாக்கம்(modelling) அத்தியாவசியத்தேவையாகும். பொதுவாக இயந்திர பொறியாளர்கள் CAD என்பதை பயன்படுத்திகொள்வார்கள். மின்பொறியாளர்கள் CircuitCharts என்பதை பயன்படுத்திகொள்வார்கள். கணினி… Read More »