தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் பட்டியல்
தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் ஒரு பட்டியல் இது. முழு விவரங்கள் இங்கே. tshrinivasan.blogspot.in/2014/06/blog-post.html இவற்றை உருவாக்க மென்பொருளாளர்களை அழைக்கிறோம். உங்கள் விருப்பங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அல்லது tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நன்றி எழுத்துரு மாற்றம் 25 வகையான தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(unicode) மாற்றும் நிரல் இங்கே உள்ளது. இது python ல் எழுதப் பட்டது. tuxcoder.wordpress.com/2014/08/15/release-txt2unicode-converter-v4-0-velli/ github.com/arulalant/txt2unicode github.com/arcturusannamalai/open-tamil 1. எழுத்துரு மாற்றம் – இணையப் பயன்பாடு மேற்கண்ட… Read More »