rspec-இன் கூறுகள்
இத்தொடரின் முந்தைய பதிவுகளில் உள்ள எடுத்துக்காட்டுகளில் rspec-இன் அடிப்படைக்கூறுகளை (describe, it, before, after) பலவற்றை பயன்படுத்தியிருக்கிறோம். இவற்றைப்பற்றி ஓரலகு சோதனைகளின் அமைப்பு என்ற பதிவில் சுருக்கமாக அறிந்தோம். rspec-இன் மேலும் சில கூறுகளைப்பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம். context – சூழமைவு ஒரு செயற்கூறு பலவேறு சூழல்களில் பலவாறு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, பல பயனர்களைக்கொண்ட ஒரு வலைதளத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில், ஒரு குறிப்பிட்ட பகுதி, உள்நுழைந்துள்ள, சிறப்பு அதிகாரம் பெற்ற பயனர்களுக்கு மட்டுமே… Read More »