Tag Archive: tlc

விக்கிமூலம் – பல்வகை வெளியீடுகள் (WikiSource – Multiformat Output) | Tamil

விக்கிமூலத்தில் எப்படி புத்தகங்கள் பல்வகை வெளியீடுகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன என்பதை இந்த நிகழ்படத்தில் பார்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிப்பீடியா இணைப்புகள்: ta.wikisource.org/ குறிச்சொற்கள்: #Linux #Wikisource #MultiFormatOutputs

பேஷ் ஷெல் – தந்திரங்கள் (Bash – Tricks) | Tamil

பேஷ் ஷெல் உள்ள சில நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: பரமேஷ்வர் அருணாச்சலம், காஞ்சி லினக்ஸ் பயனர் குழு (kanchilug.wordpress.com/) இணைப்புகள்: man.archlinux.org/man/bash.1#Event_Designators குறிச்சொற்கள்: #Linux #bash #tricks

விக்கிமூலம் பகுப்புகள் (WikiSource HotCat) | Tamil

விக்கிமூலம் தளத்தில் உள்ள பகுப்புகள் வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: commons.wikimedia.org/wiki/Help:Gadget-HotCat குறிச்சொற்கள்: #Linux #WikiSource #HotCat

எளிய மாணவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கும் VGLUG

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எளிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழுவை பற்றிய ஒரு நிகழ்படம். வழங்கியவர்: கலீல், விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு இணைப்புகள்: vglug.org/ குறிச்சொற்கள்: #vglug, #students, #linux

நிகழ்படத்தின் ஒலி அளவு ஏற்றுதல் (Increase volume in Video) | Tamil

Ffmpeg பயன்படுத்தி எப்படி ஒரு நிகழ்படத்தின் ஒலி அளவை அதிகப்படுத்துதல் என்பதை பற்றி கற்போம் பயன்படுத்திய கட்டளைகள்: படச்செறிவு சிதையாமல் கோப்பின் வடிவம் மாற்றுதல்: ffmpeg -i input.mp4 -lossless 1 output.webm சாதாரனமாக கோப்பின் வடிவம் மாற்றுதல்: ffmpeg -i input.mp4 outputNew.webm ஒலி அளவை 4 மடங்கு உயர்த்துதல்: ffmpeg -i input.webm…
Read more

நிகழ்படத்தை Mp4 ல் இருந்து WebM க்கு மாற்றுதல் (Converting Mp4 to WebM) – Tamil

FFmpeg மென்பொருளை பயன்படுத்தி ஒரு நிகழ்படத்தை எப்படி mp4 கோப்பு வடிவில் இருந்து webm கோப்பு வடிவத்திற்கு மாற்றுவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: ffmpeg.org/ குறிச்சொற்கள்: #mp4 #webm #ffmpeg

லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தான் – பங்குபெற்றவர்கள் (LibreOffice Hackathon – Participants) | Tamil

21-05-2022 அன்று நடைபெற்ற லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தானில் பக்குபெற்றவர்கள் கருத்துக்களை இங்கு காணலாம். நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம். இணைப்புகள்: www.libreoffice.org/ குறிச்சொற்கள்: #LibreOfficeHackathon #Tamil #Linux

லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தான் – ல்மாரி பேச்சு (LibreOffice Hackathon – Ilmari talk) | Tamil

கடந்த 21-05-2022 அன்று நடந்த லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தானில் லிபரிஆப்பீசின் டெவலப்மன்ட் மார்கட்டிங் தலைவர் ல்மாரி லவ்வாகன்காஸ் வழங்கிய பேச்சு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம் இணைப்புகள்: www.libreoffice.org/ குறிச்சொற்கள்: #LibreOfficeHackathon #Tamil #Linux