Tag Archives: toss2025

கட்டற்ற மென்பொருள் மாநாடு TOSS 2025| கட்டற்ற கலைதனை உலகறியச் செய்ய,அனைவரும் வருக!!!! | அழைப்பு மடல்

யாப்புக் கட்டுக்களுக்கு அப்பாற்பட்டு வளர்ந்ததே புதுக்கவிதை வடிவம். இத்தகைய சிறப்பு தனை பாரதி படைத்திட்டதால் தான், இன்று தமிழ் தனில் படைக்கப்படும் கவிதைகளில், வெகுஜன மக்களும் உணர்ந்து கொள்ளும் உயிரோட்டமும், கட்டற்ற சிந்தனை வளமும் கொட்டிக் கிடக்கிறது. அது போல, உலகளாவிய அளவில் கட்டற்ற தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கட்டற்ற தொழில்நுட்பம் தன்னை தமிழில் கொண்டுவர வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு கணியம் போன்ற பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து செயலாற்றுகின்றன. இதற்கு ஊக்கமளிக்கும் வகையில்,… Read More »