உபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை!
இப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது. கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும் (அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு) எனும் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதனுடைய முகப்பு தோற்றம் படம்-1-ல் உள்ளவாறு இருக்கும். இதில் பயன்பாடுகளின்… Read More »