வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-05-26 | Tamil
இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar’s News 9to5linux.com/nvidia-555-beta-linux-graphics-driver-released-with-explicit-sync-support 9to5linux.com/mesa-24-1-linux-graphics-stack-released-with-vulkan-x11-wsi-explicit-sync-support 9to5linux.com/meet-tuxedo-stellaris-slim-15-gen6-a-thin-and-light-linux-gaming-ultrabook 9to5linux.com/icewm-3-5-lightweight-window-manager-released-with-new-features hyperdiv.io/