விசுவல் ஸ்டூடியோ கோடியம் – கோட் – வேறுபாடு என்ன?
விசுவல் ஸ்டூடியோ கோட்(Visual Studio Code) என்பதன் திறந்த மூல வடிவம் தான் விசுவல் ஸ்டூடியோ கோடியம்(Visual Studio Codium) . இல்லையே! விசுவல் ஸ்டூடியோ கோட்(VS Code) என்பதே கட்டற்ற மென்பொருள் தானே! என்று யோசிப்பவர்களா நீங்கள்! நானும் உங்களைப் போலத் தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் விசுவல் ஸ்டூடியோ கோடியத்தை நிறுவச் சொன்னார்கள். அதென்ன கோடியம்(Codium) என்று தேடும் போது தான் தெரிந்தது – விசுவல் ஸ்டூடியோ கோட்… Read More »