வீட்டில் இருந்து வேலை செய்தல் – சில குறிப்புகள்
தற்போது உள்ள கொரோனா காலத்தில், உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யக் கோருகின்றன. இது மிகவும் நல்ல செய்தி தான். அலுவலகத்துக்குப் போய் மட்டுமே வேலை செய்தோருக்கு இது மிகவும் புதிதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த மகிழ்ச்சி நிலைக்க, கீழே உள்ளவற்றை பின்பற்றுக. எல்லா வேலைகளுமே வீட்டில் இருந்து…
Read more