Tag Archive: -ws67lhqNII

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2023-06-11

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: மோகன், ILUGC பரமேஷ்வர் அருணாச்சலம், KanchiLUG குறிச்சொற்கள்: #WeeklyNews #TamilLinuxCommunity #Linux