Tag Archive: YKZB_wTfC0I

FreeTamilEbooks.com பங்களிப்பாளர் நேர்காணல் – திருமூர்த்தி வாசுதேவன் (Thirumurti Vasudevan)

இந்த நிகழ்படத்தில் FreeTamilEbooks.com இணையதளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் (Creative Commons) வெளியிட்ட எழுத்தாளர் திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் நடைபெற்ற உரையாடலை கானலாம் தொகுப்பாளர்: தங்க அய்யனார் புத்தகம்: freetamilebooks.com/ebooks/philosophical-stories/ #FreeTamilEbooks #CreativeCommons #FOSS #Linux