கணினி வழி தமிழ் இலக்கிய ஆய்வுக்கான கருவிகள் – இணைய உரை

தமிழ் இணையக் கழகம் சார்பில் இணையத்தமிழச் சொற்பொழிவில் 26-07-2020 இன்று பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்கள் கணினிவழி தமிழ் இலக்கிய ஆய்வுக்கான கருவிகள் என்ற தலைப்பில்
மாலை 7 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார். உரையைக் கேட்க இந்த லிங் m.teamlink.co/5526828256 வழியில் உள் நுழையலாம்.

%d bloggers like this: