சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள், இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன. நேற்று நான்கு இணைய உரைகள் இனிதே நடந்தன.
இன்றைய நிகழ்ச்சிகள்
நாள்- செப்டம்பர் 10 2023 – ஞாயிறு
10.00 IST – GitLab – ஓர் அறிமுகம் – விஜயராகவன்
11.00 IST – லேம்டா (lambda functions) – ஓர் அறிமுகம் – பிரித்திவிராஜ்
17.00 IST – Emacs – அறிமுகம் மற்றும் ஈமேக்ஸில் RSS Feed வாசிக்கும் முறை – தங்க அய்யனார்
18.00 IST – Unix கருவிகள் மூலம் உரை செயலாக்கம் ( sed & Awk ) – அப்துன் நிஹால்
உரைகளுக்கான இணைப்புகளை tossconf23.kaniyam.com/ தளத்தில் பெறலாம்.
அடுத்த வாரம், செப்டம்பர் 16,2023 அன்று சென்னையில் நடக்கும் நேரடி ‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023’ க்கு இன்றே பதிவு செய்ய வேண்டுகிறோம்.
பதிவுக்கு pages.razorpay.com/tossconf23
முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்.