கணித்தமிழ் மாநாடு – விக்கிப்பீடியா அரங்கு

வணக்கம்,

கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு நீண்ட திட்டமிடலுடன் ஒரு பரப்புரை செய்ய தமிழ் விக்கிப்பீடியா களமிறங்குகிறது. எப்படிப் பயன்படுத்தலாம் எனத் தொடங்கி எப்படிப் பங்களிக்கலாம் வரை அறிந்து கொள்ளமுடியும். எழுதலாம், படங்களைப் பகிரலாம், கலைச்சொல்லாக்கம் செய்யலாம், மென்பொருள் உருவாக்கலாம் என விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கட்டற்ற இணையத் தமிழை வளர்க்க விக்கிமீடியா அரங்கு 18 இற்கு அனைவரும் வாருங்கள்.

%d bloggers like this: