பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, அறிவியல் தமிழ் சார்ந்த தரவுகளை இணையத்தில் அதிகரிக்கவும் விக்கிப்பீடியத் திட்டங்களில் அறிவியல் கருத்துக்களை மேம்படுத்தவும் அறிவியல் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒருநாள் பயிலரங்கு நடைபெறுகிறது
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் செப்டம்பர் 27 சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 வரை நடைபெறுகிறது. கணினியில் தமிழ் எழுதத் தெரிந்து அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அனுமதி இலவசம்.
முன்பதிவு செய்து கொள்ள இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டுகிறோம்.