இது ஒரு எளிய உரையின் முன்-இறுதி நிரலை (உரைத்தொகுப்பில்பணிசெய்திடும் சூழலை) உருவாக்கு வதற்கான பயன்பாடகும், இது இன்றைய கணினிகளில்இயங்குகின்ற முக்கிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும்திறன்மிக்கது-குறிப்பாக, எம்.எஸ். விண்டோ (7/8 / 8.1 / 10), வழக்கமான அனைத்து குனு / லினக்ஸ் வெளியீடுகள் பிற எக்ஸ் 11 அடிப்படையிலான அமைப்புகள், அதே போன்று மேக் இயக்கமுறைமையின் அனைத்து பதிப்புகள்ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்கது . இது வேண்டுமென்றே Mac OSஇயக்கமுறைக்கான Dick Kochஎனும் விருது பெற்ற மேஜைக்கணினியில் மாதிரியாக வடிவமைக்கப் பட்டுள்ளது, இது மேக் இயங்குதளத்தில் உரை பயன்பாட்டை மீண்டும் எழுப்பிய பெருமைக்குரியது. இதேபோன்ற அனுபவத்தை வழங்க எல்லா அமைப்புகளிலும், இது குறுக்கு-தள, திற மூல கருவிகள் நூலகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனுடையQt கருவித்தொகுப்பு அதன் குறுக்கு-தள பயனாளர் இடைமுகப்பு திறன்களின் தரத்திற்காக தேர்வு செய்யப்பட்டது, ஒவ்வொரு தளத்திலும் சொந்த உரைபோன்று “கண்டுணருமாறு (Look and feel)” எனும் ஒரு யதார்த்தமான இலக்குடன்செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்தக்கூடிய உரையில் ஒப்பீட்டளவில் விரைவான வளர்ச்சியை எளிதாக்குகின்றது இதனுடைய Qt என்பது ஒரு பணக்கார பயன்பாட்டு கட்டமைப்பையும் வழங்குகிறது. சாதாரண TeXworks பணியோட்டமானது PDF- மையமாகவும், pdfTeX , XeTeX ஆகிய தட்டச்சு இயந்திரங்களாகவும் பயன்படுத்துகிறது மேலும் PDF ஆவணங்களை இயல்புநிலை வடிவமைக்கப்பட்ட வெளியீடாக உருவாக்குகின்றது. இதில் DVI அடிப்படையில் ஒரு செயலாக்க பாதையை உள்ளமைக்க முடியும் என்றாலும், உரையின் உலகில் புதிதாக வருபவர்கள் DVI பற்றி சிறிதும் அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் பொதுவாக உரையைை குறிக்கப்பட்ட உரை கோப்புகளிலிருந்து நேரடியாக பயன்படுத்த தயாராக இருக்கும் ஒரு PDF ஆவணங்களின் அமைப்பாக இதனை கருதலாம்.
இது Poppler எனும் நூலகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த PDF பார்வையாளரை உள்ளடக்கியதாகும் , எனவே தட்டச்சு செய்த வெளியீட்டைதிரையில் காண Acrobat, xpdf போன்ற வெளிப்புறபயன்பாடுகளுக்கு நாம் மாற வேண்டிய அவசியமில்லை. ஒருங்கிணைந்த பார்வையாளர் மூல / முன்னோட்ட ஒத்திசைவை ஆதரிக்கிறது (எ.கா., PDF இல் தொடர்புடைய நிலையைக் கண்டறிய மூல உரையில் உள்ள கட்டுப்பாட்டினை சொடுக்குதலும் நேர்மாறாகவும்). இந்த திறன் Jérôme Laurens உருவாக்கிய “உரைஒத்திசைவு(SyncTeX)” எனும் வசதியை அடிப்படையாகக் கொண்டது, மேலும் நேரடி உரை , பிற தற்போதைய விநியோகங்களில் உள்ள pdfTeX , XeTeX ஆகிய பயன்பாடுகளால் ஆதரிக்கப்படுகிறது.
இது குனு பொது உரிம பதிப்பு 3.0 (ஜிபிஎல்வி 3) அடிப்படையில் வெளியிட்பட்டுள்ளது .தேவையெனில் பொதுமக்களனைவரும் www.tug.org/texworks/ எனும் இணையதளமுகவரியில் இதனுடைய நிலையான வெளியீடுகளைப் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்:
இதனை விண்டோ இயக்கமுறைமையில் பயன்படுத்தி கொள்வதற்காக TeX Live, MiKTeX ஆகிய இரு பதிப்புகளாகவும் கிடைக்கின்ற ன