லினக்ஸ் எனும் இயக்கமுறைமைய பயன்படுத்திகொள்ள முயற்சித்திடுக

ஏதேனுமொரு நபர் லினக்ஸைப் பற்றிய விவரங்களைகூறிடுமாறு நம்மிடம் கேட்கும்போது, அதை பயன்படுத்தி கொள்வதற்கான ஏதேனுமொரு காரணத்தைக் கண்டிப்பாக தனக்கு கூறுமாறு நம்மிடம் அடிக்கடி கோருகின்றார் எனக்கொள்க. இவ்வாறுகாரணங்களை கோராத விதிவிலக்கானவர்களும் ஒருசிலர்உள்ளனர்,
கண்டிப்பாக. “லினக்ஸ்” என்ற சொல்லினை ஒருபோதும் கேள்விப்படாதவர்கள் கூட இந்த சொல்லின் நேரடி வரையறை யாது என நம்மிடம் கோருகின்றனர். பெரும்பாலான நம்முடைய நண்பர்களும் தோழர்களும் தாங்கள் பயன்படுத்தி கொண்டுவரும் தற்போதைய விண்டோ இயக்க முறைமையில் கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது, இந்நிலையில் தனியுரிமை அமைப்புகளை விட லினக்ஸ் ஏன் சிறந்ததாக உள்ளது என்று விரிவுரை செய்வதை விட, அனைவராலும் லினக்ஸ் எனும்இயக்கமுறைமை ஏன் பயன்படுத்தி கொண்டு வரப்படுகின்றது என விளக்கமளிப்பது நல்லது. வேறு சொற்களில் கூறுவதானால், நமக்கு இந்த லினக்ஸை பற்றி விளக்கக்காட்சி எதுவும் தேவையில்லை; அதனுடைய அடிப்படை பயன்களை மட்டும் கூறினால்போதுமானதாகும்.
எளிதாக நிறுவுகைசெய்தல்: இதற்கு முன்பு எந்தவொரு இயக்க முறைமையையும் நிறுவுகைசெய்ததில்லையா? பரவாயில்லை ஆச்சரியபடுகின்ற வகையில் லினக்ஸினை நிறுவுகை செய்வது எனும் செயல் மிகவும் எளிதானது. படிப்படியாக, ஒரு மணி நேரத்திற்குள் கணினி நிபுணராக நம்மை உணர்ந்திடுமாறு இதனுடைய நிறுவுகை செய்வதற்கான கருவிகள் இவ்வியக்க முறைமையை நிறுவுகைசெய்வதன் மூலம் அந்த பணியை எவ்வாறு செய்வது என நம்முடைய கையைப் பிடித்து அழைத்து சென்று வழிகாட்டிடுகின்றன.
அலுவலகபயன்பாடுகள்: லினக்ஸானது அதனுடைய பயனாளர்களை அவர்கள் விரும்புகின்ற அலுவலக கருவிகளைக் கண்டுபிடிக்க ஊக்குவிக்கின்றது. பெரிய தொகுப்புகள் (லிபர்ஆஃபிஸ் , ஓப்பன் ஆபிஸ் போன்றவை) முதல் இலகுரக சொல் செயலிகள் (Abiword போன்ற குறைந்தபட்ச உரை தொகுப்பாளர்கள்) வரையிலுள்ள (மாற்றத்திற்கான Pandoc) நாம் விரும்புகின்ற எந்தவொரு அலுவலக பயன்பாட்டினையும் பயன்படுத்தி கொள்ளலாம். நம்மை சுற்றியுள்ள பயனாளர்கள் எதைப் பூட்டி வைத்திருந்தாலும், நாம் இதனுடைய கருவிகளின் உதவியுடன் சிறப்பாகச் செயல்படுத்தி பயன்பெறமுடியும், இதில் நாம் பணி செய்ய விரும்புகின்ற விதத்திலும் எதையும் பயன்படுத்தி கொள்கின்ற தன்மையிலும் நமக்கு முழுச்சுதந்திரம் உள்ளது.
கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல்: இந்த இயக்கமுறைமையை பயன்படுத்துபவர் அமைவுநிருவாகியாக இருந்தாலும் அல்லது சாதாரணஒருபயனாளாராக இருந்தாலும் நண்பர்களுடன் கோப்புகளை பகிர்ந்து கொள்வதை லினக்ஸானது ஒரு தென்றலாக ஆக்குகிறது. ஆயினும் நாம் பயன்படுத்தி கொண்டுவருவது பல்லூடக நிரலாக்கமாக இருந்தாலும், சேவைய கங்களைப் பற்றிய விவாதங்களாகஇருந்தாலும், பொதுவாக பொதுமக்கள் அனைவரும் தம்முடைய மனதில் லினக்ஸ் எனும் இயக்கமுறைமைஎன்பது வெறும் 1 , 0 ஆகியவைகள் நிறைந்த ஒரு கருப்புவெள்ளைத் திரையாக மட்டுமே கருதுகின்றனர். உண்மையில் இதைப் பயன்படுத்து பவர்களும் ஆச்சரியப்படத்தக்க வகையில், லினக்ஸ் எனும் இயக்கமுறைமையானது எல்லா(பல்) ஊடகங்களையும் இயக்குகிறது என்ற செய்தியையும் மனதில் கொள்க.
தெரிவுசெய்தல் (Choice): திறமூலத்தின் மதிப்புமிக்க பண்புகளில் ஒன்று, பயனாளர்கள் அவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களில் வைத்திருக்க அனுமதிக்கின்ற நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை நண்பர்களின் வலைபின்னல்களிலிருந்து பெறப்படுகின்றது, இதில் பயன்படுத்திகொள்கின்ற பயன்பாடுகள் , இயக்க முறைமைகள் ஆகியவற்றின் மூலக் குறிமுறைவரிகளை நாம் எளிதாக பெற்று படித்தறிந்து கொள்ள முடியும். அதாவது, மோசமான மூலக் குறிமுறைவரிகளை பற்றிய விவரம் நமக்குத் தெரியாவிட்டாலும், திறமூல குழுவில் நண்பர்களை கொண்டு சரியானதை உருவாக்கலாம். இவை லினக்ஸ் பயனாளர்கள் அவர்கள் இயங்கும் விநியோகத்தை ஆராயும்போது செய்யக்கூடிய முக்கியமான இணைப்புகள். விநியோகத்தை உருவாக்கி பராமரிக்கும் குழுவினை நாம் நம்பவில்லை என்றால், உடன் நாம் வேறு விநியோககுழுவிற்கு செல்லலாம். நம்மில் பலர் இதைச் செய்கின்றனர், மேலும் பல வெளியீடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பலண்களில் இதுவும் ஒன்றாகும். லினக்ஸ் ஒரு வசதியான தெரிவுசெய்தலை(Choice) வழங்குகிறது. உண்மையான மனித தொடர்புகளால் நிரப்பப்பட்ட ஒரு வலுவான சமூக குழுக்கள், லினக்ஸ் வழங்கும் தெரிவுசெய்திடுகின்ற சுதந்திரத்துடன் இணைந்து பயனாளர்கள் தாங்கள் இயக்குகின்ற மென்பொருட்களில் சிறந்த நம்பிக்கையை அளிக்கிறது. ஏனென்றால் ஒரு சில மூலக் குறிமுறைவரிகளை நாம் சுதந்திரமாக படித்தறிந்திடலாம், மேலும் நாம் படிக்காத மூலக்குறிமுறை வரிகளைப் பராமரிக்கும் நபர்களின் நம்பிக்கையின் வாயிலாக, நம்பிக்கையோடு லினக்ஸை செயல் படுத்தி பயன்பெறலாம்.
தொகுப்பு(Packaging): பொதுவாக எந்தவொரு நிரலாக்கத்தைப் பற்றியும் நம்மிடம் கூறும்போது நாம் யாரும் விவாதிக்காத செய்தி தொகுப்பாகும். ஒரு மேம்படுத்துநராக, நம்முடைய குறிமுறைவரிகளை நம்முடைய பயனாளர்கள் எளிதாக பெற வேண்டிய நிலையில், . மேம்படுத்துநர்களுக்கு பயன்பாடுகளை வழங்குவதை லினக்ஸ் எளிதாக்குகிறது மேலும் பயனாளர்களுக்கு அந்த பயன்பாடுகளை எளிதாக நிறுவுகை செய்திட உதவுகின்றது. இந்த செயல் பலரை ஆச்சரியப்படுத்துகிறது, ஆனால் லினக்ஸில் பல்வேறு விண்டோ பயன்பாடுகளை அதனுடைய சொந்த பயன்பாடுகளைப் போன்றே இயக்க முடியும். விண்டோ பயன்பாடுகள் அனைத்தும் லினக்ஸில் இயங்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பினும், பொதுவான பல்வேறுயன்பாடுகள் ஏற்கனவே லினக்ஸில் சொந்தமாக உள்ளன, இல்லையெனில் Wine எனப்படும் பொருந்தக்கூடிய அடுக்கு மூலம் இயக்கி பயன்பெறலாம்.
தொழில்நுட்பம்: தகவல்தொழில்நுட்பத்துறையில் ( IT) ஒரு பணியைத் தேடுகின்றோம் எனில், லினக்ஸ் ஒரு சிறந்த முதல் படியாகும். கானொளிகாட்சியை விரைவாக வழங்க லினக்ஸில் தடுமாறிய பலர் Cutting-edge தொழில்நுட்பம் ஆனது லினக்ஸில் நன்றாக செயல்படுவதை கண்டு அதனை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் லினக்ஸ் ஆனது இணையத்தின் பெரும்பகுதியை இயக்குகிறது, இன்றைய உலகின் மிக வேகமான (அதிவிரைவான) கணினிகள் , மேககணினிகள் ஆகியவை. லினக்ஸ் Cutting-edge தொழில்நுட்ப த்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன, என்ற செய்தியைமனதில் கொள்க. மேககணினிகளினுடைய தரவுகளின் மையங்களின் சக்தியை விரைவான பதிலுக்காக பரவலாக்கப்பட்ட முனைமங்களுடன் லினக்ஸ் ஆனது இணைக்கிறது. அதற்குமேல் நாம் எதுவும் தொடங்க வேண்டியதில்லை.நம்முடைய மடிக்கணினியில் அல்லது மேசைக்கணினியில் நம்முடைய பணிகளை தானியக்கமாக்க கற்றுக்கொள்ளலாம் மேலும் நல்ல முனைமத்துடன் கணினிகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். லினக்ஸ்நம்முடைய புதிய ஆலோசனைகளுக்குத் திறந்திருக்கின்றது மேலும் தனிப்பயனாக்கலுக்கும் கிடைக்கின்றது.
நிரலாக்கம்: லினக்ஸை நிரலாக்கம் செய்வதற்காகப் பயன்படுத்திகொள்வது கிட்டத்தட்ட ஒரு முன்கூட்டியேஆன முடிவாகும். சேவையக நிர்வாகத்திற்கு இரண்டாவதாக, திறமூல குறிமுறைவரிகளும், லினக்ஸ் ஒரு வெளிப்படையான கலவையும் ஆகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் மேற்கோள் காட்டுவது மிகவும் வேடிக்கையானது. புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது ஏராளமான தடைகளுக்கு ஆளாகின்றுது, எனவே கடைசியாக நமக்குத் தேவைப்படுவது ஒரு இயக்க முறைமை அல்லது மென்பொருள் மேம்பாட்டு தொகுப்பு (SDK) தோல்விக்கான காரணியாக இருக்க வேண்டியுள்ளது.அதனால் லினக்ஸில்,அவை எல்லாவற்றையும் அணுகலாம்
கலை: ஏதேனும் ஒருபுள்ளியிலிருந்து படம் ஒன்றை வரையும் பணியை துவங்கினாலும், உருவாக்கினாலும், கானொளிகாட்சிகளைத் திருத்தினாலும், அல்லது பதிவுகளை எழுதவதென்றலும் பரவாயில்லை, லினக்ஸில் சிறந்த உள்ளடக்கத்தை கொண்டு அவையைனைத்தையும் எளிதாக உருவாக்கலாம். சில சிறந்த கலைகள் சாதாரணமாக “தொழில் தரமான” கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் நாம் பார்க்கின்ற உள்ளடக்கம் எவ்வாறான வழியில் உருவாக்கப் பட்டுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். லினக்ஸ் ஒரு அமைதியான இயந்திரம், ஆனால் இது சுதந்திர கலைஞர்களையும் பெரிய தயாரிப்பாளர்களையும் இயக்கும் சக்திவாய்ந்த ஒன்றாகும். அவ்வாறானதொருசில கலைகளை உருவாக்க லினக்ஸைப் பயன்படுத்த முயற்சித்திடுக.
விளையாட்டுகள்: கணினியை பயன்படுத்திகொள்ளும்போது, மிகவும் வெளிப்படையான செயல்களில் ஒன்று விளையாட்டாகும் இந்த விளையாட்டுஎன வரும்போது, நாம்பயன்படுத்தி கொள்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து விளையாட்டுகளையும் விரும்புவோம் ஒரு சிலநேரங்களில் 8-bit puzzler or a triple-A studio எனும் விளையாட்டினை விளையாடுவதில் மகிழ்ச்சி யடைலாம். வேறுசில நேரங்களில், board game or a tabletop role-playing game (RPG) க்கு தீர்வு காணலாம். இவ்வாறான பல்வேறு விளையாட்டுகளை ஒரு லினக்ஸ் கணினியில் எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும்.
முடிவாக நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் லினக்ஸை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ள முயற்சித்திடுக வாழ்த்துக்கள்

%d bloggers like this: