பெரும்பாலான நேரங்களில், முனையமானது ஒரு உற்பத்தித்திறன் கொண்ட அதிகார மையமாக திகழ்கின்றது. ஆனால் கட்டளைகள் கட்டமைப்புகளை விட முனையத்தில் இன்னும் ஏரளமாக இருக்கின்றன. அனைத்து சிறந்த திறமூல மென்பொருட்களிலும், சில வேடிக்கைக்காக எழுதப்பட்டவை. இந்தக் கட்டுரை அவ்வாறான ஒன்று பற்றியது: மதிப்பிற்குரிய cowsay எனும்கட்டளை யானது உள்ளமைக்கக்கூடிய பேசுகின்ற (அல்லது சிந்திக்கின்ற) பசுமாடு ஆகும். இது ஒரு உரைச் சரத்தை ஏற்றுக்கொண்டு, பசுமாடு பேசுகின்ற வரைகலையை வெளியிடு கிறது. அதுலினக்ஸை விரும்புவதாக கூறுகின்ற வரைகலைபின்வருமாறு: 2
< I love Linux > -------------- \ ^__^ \ (oo)\_______ (__)\ )\/\ ||----w | || || இந்த முடிவைப் பெற, தட்டச்சு செய்ய வேண்டிய கட்டளைவரி பின்வருமாறு:
$
cowsay "I love Linux"
லினக்ஸில்
cowsay
வை
நிறுவுகைசெய்தல்
தொகுப்பு மேலாளருடன் cowsay
வை
நிறுவுகைசெய்திடலாம்.
Debian, Mint, Elementary போன்ற
விநியோகங்களில் நிறுவுகைசெய்வதற்கான
கட்டளைவரி பின்வருமாறு:
$
sudo apt install cowsay
Fedoraஇல் நிறுவுகைசெய்வதற்கான
:
கட்டளைவரி பின்வருமாறு
$
sudo apt install cowsay-beefymiracle
Cowsay
கட்டளைவரி
வாய்ப்புகள்
Cowsay
ஒரு
எளிய வேடிக்கையான பயன்பாடாகும்.
நம்முடைய
முனைமத்திகு
சில மாற்று பாணியை வழங்குவதைத்
தவிர,
இதில்
உண்மையான பயன் எதுவும் இல்லை.
உதாரணமாக
,
ஒரு
பசுவை பற்றி வேடிக்கையான
சொற்றொடரைச் சொல்வதை விட,
அந்த
பசுவையே வேடிக்கையான சொற்றொடரைச்
சொல்லுமாறு செய்திடலாம்.
அதற்காக
பின்வருமாறு கட்டளைவரியை
தட்டச்சுசெய்திடுக
:
$
cowsay -e @@ Hello
இந்த கட்டளைவரியை செயல்படுத்தியவுடன் பின்வருமாறு திரையில தோன்றுவதை காணலாம்:
< Hello > ------- \ ^__^ \ (@@)\_______ (__)\ )\/\ ||----w |
|| ||
அல்லது
அதன் நாக்கை நீட்டச்
செய்யலாம்.
அதற்காகபின்வருமாறு
கட்டளைவரியை தட்டச்சுசெய்திடுக:
$
cowsay -T U Hello
இந்த கட்டளைவரியை செயல்படுத்தியவுடன் பின்வருமாறு திரையில தோன்றுவதை காணலாம்:
< Hello > ------- \ ^__^ \ (oo)\_______ (__)\ )\/\ U ||----w |
|| ||
இன்னும்
சிறப்பாக,
fortune எனும்
கட்டளையை
இந்த cowsay
உடன்
இணைக்கலாம் அதற்கான கட்டளைவரி
பின்வருமாறு தட்டச்சு செய்திடுக:
$
fortune | cowsay
இந்த
கட்டளைவரியை செயல்படுத்தியவுடன்
பின்வருமாறு திரையில் ஒரு
புத்திசாலியான பசுமாடு
ஒன்று தோன்றிடும்:
_______________________________________ / we: \ | | | The single most important word in the | \ world. / --------------------------------------- \ ^__^ \ (oo)\_______ (__)\ )\/\ ||----w |
|| ||
மாட்டிறைச்சி
அதிசயம்
ஃபெடோராவில்,
cowsay இற்
கு
கூடுதல் வாய்ப்பு உள்ளது,
அதுவும்
அதிகாரப்பூர்வமற்ற செயல்திட்ட
சின்னமாக உள்ளது.
பல
ஆண்டுகளாக,
ஃபெடோரா
நிறுவுகைசெய்து திறமூல
பங்களிப்புகளை ஊக்குவிக்கின்ற
படவில்லைகளைக் காண்பிக்கிறது.
drive-in
திரைப்பட
திரையரங்குகளில் உள்ள இடையிலான
இன்னிசைகளுக்குப் பிறகு அவை
வடிவமைக்கப்பட்டுள்ளன
என்பதால்,
படவில்லை
களில்
ஒரு பொதுவான கேலி்ச்சித்திர
பாத்திரம் ஒரு மானுடவியல்
hot
dog ஆகும்
.
அந்த
கருப்பொருளை வைத்து,
மாட்டிறைச்சி
அதிசயம் என்று அழைக்கப்படும்
cowsay
இ
ன்
Fedora
பதிப்பில்
கொண்டு வரலாம் .
அதற்காகபின்வருமாறு
கட்டளைவரியை தட்டச்சுசெய்திடுக:
:
$
cowsay -f beefymiracle Hello Fedora
இந்த
கட்டளைவரியை செயல்படுத்தியவுடன்
பின்வருமாறு திரையில் ஒரு
முற்றிலும் முட்டாள்தனமான
முடிவுகளை திரையில் காணலாம்:
< Hello Fedora > -------------- .---. __ , \ / \ \ |||| \\\\ |O___O | | \\|||| \ // | \_/ | | \ / '--/----/| / | |-' // // / -----' // \\ / / // // / / // \\ / / // // / / /| ' / / //\___/ / // ||\ / \\_ || '---' /' / \\_.- / / --| | '-' | |
'-'
cowsay
பசுமாட்டிற்கான கட்டளையிலிருந்து
ஒரு
வரைகலை செய்திகளை நமக்கு
வழங்க வேண்டும் என விரும்பினால்,
அதற்காக
xcowsay
எனும்
கட்டளை
உள்ளது.
இது
cowsay
போன்ற
ஒரு வரைகலை நிரலாக்கமாகும்,
மேலும்
இது பயனாளரால் உள்ளிடப்பட்ட
அல்லது Fortune
போன்ற
மற்றொரு பயன்பாட்டிலிருந்து
pipe
செய்யப்பட்ட
உரை சரத்தை ஏற்றுக்கொள்கிறது.