https://www.youtube.com/watch?v=nNCZhroVahI விக்கிமூலம் தளத்தில் உள்ள பகுப்புகள் வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: https://commons.wikimedia.org/wiki/Help:Gadget-HotCat குறிச்சொற்கள்: #Linux #WikiSource #HotCat
மூலம் - https://ta.wikisource.org/s/96iw இடம்: ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை. நாள்: 24 பெப்ரவரி 2020 நேரம்: 10 மணி முதல் 4 மணி வரை. பயிற்சிப் பட்டறை குறிப்புகள்: https://etherpad.wikimedia.org/p/taws-ssss-2020 பயிற்சிப் பெற்றவர்கள்: கல்லூரியில் படிக்கும் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள். பயிற்றுநர்கள் : திவ்யா மற்றும் Balajijagadesh தொடர்பு மற்றும் ஏற்பாடு: tshrinivasan…
https://www.youtube.com/watch?v=X279yYFQSwM இந்த நிகழ்படத்தில் விக்கிமுலத்தில் ஒரு புத்தகத்தை எப்படி டிஜிட்டல் மயமாக்குவது என்பதையும் அதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை பற்றியும் காணலாம். நிகழப்டம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமூலம் இணைப்புகள்: https://ta.wikisource.org/ குறிச்சொற்கள்: #Wikisource #OCR #Tamil