இணைய உரைமென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா – இணைய உரை

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்
உரையாடல் எண்:: 150

தலைப்பு: மென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா

2024-04-27 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

உரையாளர்:
த. சீனிவாசன்,
கணியம் அறக்கட்டளை

Zoom : நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09

மட்டுறுத்துனர் சந்திர கௌரி சிவபாலன் ( கெளசி ) தமிழ் வான் அவை

நிகழ்ச்சி நிரல்
7.25 – 7.30 – உள்வருகை

7.30 – 7.31 – நிகழ்வை தொடக்குதல் – க.விக்னேஸ்வரானந்தன், பொருளாளர், தமிழறிதம் கிளைத்தலைவர், பிராந்திய கொன்சியூலர் அலுவலகம், திருகோணமலை.

7.31 –7.33 – இணையவழி உரையாடல் கடந்து வந்த பாதை மீட்டல் – சி.சரவணபவானந்தன் செயலாளர், தமிழறிதம்

7.33 -7.35 – வாழ்த்துரை: முனைவர் இ.இனிய நேரு தலைமை இயக்குநர், தேசிய தகவலியல் மையம், இந்திய அரசு. இந்தியா

7.36 -7.37- உரையாளரைப் பற்றிய அறிமுக உரை- மு.மயூரன், தமிழ்க் கணிமையாளர், உறுப்பினர், தமிழறிதம்

7.38- உரை ஆரம்பம் – த. சீனிவாசன், நிறுவனர்-கணியம் அறக்கட்டளை

8.10-8.27 – வினாக்கள், கருத்துக்கள்

8.27-8.29- நன்றியுரை : கு.நந்தகுமார், தமிழக்கணிமையாளர், நிருவாக உறுப்பினர்,தமிழறிதம் ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்

சூம் இணைப்பு us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09

வட்ஸ்அப் +94766427729                           
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

சூம் நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020

%d bloggers like this: