சில்லுவின் கதை 8. பல தனிப்பயன் சில்லுகளுக்குப் பதில் ஒரு நிரல்படு சில்லு
சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) கைவினைஞர் வேலை போலவே அக்காலத்தில் சில்லு வடிவமைப்பும் கையால் செய்யப்பட்டது 0:00 பல்வேறு வகையான தனிப்பயன் வடிவமைப்பு சில்லுகளுக்குப் பதிலாக, தனிப்பயனாக்கக்கூடிய மென்பொருளுடன் கூடிய நிரல்படுத்தக்கூடிய சில்லு என்ற கருத்தை…
Read more