டெவோபீடியா: நிரல் பயிலுநர்களுக்கான விக்கிபீடியா இந்தியாவில் உருவாகிறது
தொலைத் தொடர்புத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள அரவிந்த் பத்மநாபன் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருட்களின் இணையத்துக்கு (Internet of Things, IoT) ஒரு திறன்பேசி செயலியை உருவாக்க விரும்பினார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொண்ட அவர் இணையத்தில் நிரலாக்க மொழியில் முன்னேற்றங்கள் பற்றி ஆராயத் தொடங்கினார். இது செயலியை உருவாக்க அவசியமாக இருந்தது. ரியாக்ட் நேட்டிவ் (React Native) என்னும் தன்னக செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.… Read More »