Author Archive: ச. குப்பன்

திறமூல சமூகத்திற்கானChatGPT என்றால் என்ன?எனும் கேள்வி

இயந்திர கற்றல், “செயற்கை நுண்ணறிவு” ஆகியவை பற்றிய கருத்தாக்கம் தற்போது பலரின் மனதிலும் பரவிவருகின்றது, இதற்கு முக்கிய காரணம். தற்போது திறந்த செயற்கை நுன்னறிவு குழுமம் எனப் பெயரிடப்படாத பொது விளக்கத்துடன் பரவலாகபொது மக்களுக்குக் கிடைக்கக்கூடிய ChatGPT ( ChatGPT என்பது திறமூலம் அன்று), என்பதாகும், இது கணினியுடன் முழுமையான மேககணினியையும் இணையத்தில் கொண்டுவருவதால் இதற்கான…
Read more

லினக்ஸின் ABIஐ தெரிந்துகொள்வதற்கான ஒரு பத்து நிமிட வழிகாட்டி

பல லினக்ஸ் ஆர்வலர்கள் லினஸ் டொர்வால்ட்ஸின் புகழ்பெற்ற , “we don’t break user space”, எனும் அறிவுரையை நன்கு அறிந்திருப்பார்கள்ஆனால் இந்த சொற்றொடரை அங்கீகரிக்கும் அனைவரும் அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி உறுதியாக தெரிந்துகொள்வதில்லை. பயன்பாடுகளின் இரும இடைமுகத்தின் நிலைத்தன்மையைப் பற்றி “#1 எனும் விதி” மேம்படுத்துநர்களுக்கு நினைவூட்டுகிறது, இதன் மூலம்…
Read more

எழுதுவதை எளிதாக்குகின்ற திறமூல தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பத்தை பற்றிஎழுத துவங்கினால், அத்தொழில்நுட்ப கருத்துகளை எளிதாக எழுதிடுவதற்கான திறமூலதொழில்நுட்பங்கள் நமக்கு உதவ தயாராக இருப்பதை காணலாம். பல்கலைக்கழகத்தில் படித்திடும்போது எண்ணிம தொழில்நுட்பத்துடன் Digital Technologyஉதவியுடன் எழுதுவதும் ஒரு முக்கியமான பணியாகும், அதனால் பல்கலைகழகத்தில் படிக்கும்போதே தொழில்நுட்ப எழுத்தாளர்களான மாணவர்கள் தொழில்நுட்பதுறையில் பயன்படுத்தும் பல்வேறு தொழில் நுட்பங்களையும் கருவிகளையும் பற்றி நன்கு அறிந்து கொள்கின்றனர். அவைகளில்…
Read more

ட்விட்டரில் இருந்து மாஸ்டோடனுக்கு மாறுவது எவ்வாறு ஒரு சிறுவழிகாட்டி

,நம்மில் பலருக்ம் சமூக ஊடகங்களை உற்சாகத்துடன்பயன்படுத்தி கொள்வது…கொஞ்சம் அதிகமாகும். சில நேரங்களில் இவைகளின் அல்காரிதம்கள், கண்காணிப்பு தரவு குறிப்பாக நமக்காகவே வழங்கப்படும் விளம்பரங்கள் நம்மை ஆழமாக வறுத்தெடுத்துவிடுவதைகாணலாம். ஏனெனில் இவைநாம் பார்க்க விரும்புவதைப் பற்றிய நிர்வாகக் கட்டுப்பாடு எதையம் கொண்டிருக்கவில்லை, குறிப்பாக நம்மில் பலர் பழகிய பழைய தளங்களில். வழக்கம் போல், சிக்கலைச் சரிசெய்ய திறமூலபயன்பாட்டினை…
Read more

ஜாவாஉரைநிரல் மூலம் ஆவணங்களை மேம்படுத்திடுக

திறமூல மென்பொருள் செயல்திட்டங்கள் பெரும்பாலும் மிகவும் மாறுபட்ட பயனாளர்களின் குழுவைக் கொண்டுள்ளன. சில பயனர்கள் கணினியைப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிற்கு மட்டும் வழிகாட்டிடும் ஆவணங்கள் தேவைப் படலாம். இந்த திறன்மிகு பயனர்களுக்கு, அவ்வாறான ஆவணங்கள் நினைவூட்டல்கள் , குறிப்புகளாக மட்டுமே இருக்க வேண்டும், மேலும் உறைபொதியில்(shell) இயங்குவதற்கான கட்டளைகள்…
Read more

குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத மேம்பாட்டு தளங்களுக்கான வழிகாட்டி

கணினியில் புதியதான குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாததன் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தின் தர்க்கரீதியான அடுத்த பரிணாமம் (புரட்சி அன்று) என புரிந்துகொள்வது அவசியமாகும். கணினியில் துவக்ககாலத்தில் இயந்திர குறிமுறைவரிகளாக இருந்த. பின்னர் சில்லு மொழிமாற்றியாகவும், சி/சி++, ஜாவா ,என்பன போன்ற கணினிமொழிகளாகவும் வளர்ந்து. தற்போது குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகளேஇல்லாதது என்ற அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தயாராகிவிட்டது…
Read more

குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததற்கான எளிய வழிகாட்டி-

எச்சரிக்கை இந்த புதிய வசதியானது தனியுரிமை பயன்பாடு போன்று இந்த சேவையை வழங்கிடும் இணையதளத்தினையே நாம் சார்ந்திருக்கவேண்டிய அவலச்சூழல் உருவாக்கிவிடுகின்றன அதனால் நமக்கேற்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திடுவதே நல்லது என எச்சரிக்கபபடுகின்றது தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தற்போதைய சூழலில், கணினி பயன்பாடுகளின் தொழில் நுட்பங்களுக்கான சிறந்த கருத்துகளை நாம் தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம். சிறந்த மேம்படுத்துநர்களின்…
Read more

Twitter இல் இருந்து Mastodon இற்கு மாறுதல்: அமைவுநிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ட்விட்டரில் இருந்து திறமூல சமூக வலைப்பின்னலான Mastodon க்கு மாறிடும்போது, அதன் வடிவமைப்பிலும் இடைமுகத்திலும் உள்ள சில முக்கியவேறுபாடுகளை கண்டிப்பாக நாம் அறிந்திருக்க வேண்டும். ட்விட்டரில் நாம் பழகிய சில பொதுவான செயல்பாடுகள் மாஸ்டோடனில் சற்று வித்தியாசமாக செய்யப்படுகின்றன என்ற செய்தியைமனதில்கொள்க. ஒருவேளை ஒரு செயலைநம்மால் செய்ய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி அன்று,…
Read more

SMTP உடன் மின்னஞ்சல்களை அனுப்ப Django வைப் பயன்படுத்திகொள்க

பல தொழில்துறைகள் தங்கள் இறுதிப் பயனர்களுக்கு மின்னஞ்சல்களை வழங்க எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறையை (SMTP) பயன்படுத்திகொள்கின்றன. இயல்புநிலையில் இந்த SMTP ஆனது செய்திகளை மீட்டெடுக்கிறது, இருப்பினும் இது அதன் முதன்மைசெயல்பாடாக இல்லை. Django போன்ற திறமூல கட்டமைப்புகள், ஒரு பைதான் அடிப்படையிலான இணைய கட்டமைப்பானது, செயலிகளையும் வெளிப்பாடுகளையும் பயன்படுத்தி மின்னஞ்சல்களை அனுப்பிடுவதற்கான கூடுதல் கட்டுப்பாட்டை…
Read more

ஜாவா -2 இல் hashmapஎனும்வசதியைப் பயன்படுத்திகொள்க

ஜாவாவில் கட்டமைக்கப்பட்ட தரவைச் சேமிக்க hashmap ஆனதுஒரு பயனுள்ள வழியாகும். ஜாவா நிரலாக்க மொழியில், hashmap என்பது தொடர்புடைய மதிப்புகளின் பட்டியலாகும். தரவுகளைச் சேமிக்க ஜாவா ஆனது hashmapsஐ பயன்படுத்தி கொள்கிறது. நாம் நிறைய கட்டமைக்கப்பட்ட தரவுகளை வைத்தி ருந்தால், இதன்மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு மீட்டெடுப்பு வழிமுறைகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கின்ற. இந்த hashmapஐ…
Read more