Author Archives: ச. குப்பன்

மேம்படுத்துநர்கள் பல பத்தாண்டுகளாக எளிய பார்வையில் தெரியாமல் நகைச்சுவையின் உள்ளே இரகசியமாக ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்

பல பத்தாண்டுகளாக, மென்பொருள் உருவாக்குநர்கள் தங்கள் பணியில் நகைச்சுவைகளை நழுவ விட்டு வருகின்றனர். ஆயினும்மிகவும் நீடித்த, புத்திசாலித்தனமான திருப்திகரமான நகைச்சுவைகளில் ஒன்று வெற்றுப் பார்வையில் மறைந்துள்ளது: சுழல்நிலை சுருக்கெழுத்து(Recursive Acronym) . இது ஒரு தெளிவற்ற விசித்திரத்திலிருந்து ஒரு அன்புக்குரிய பாரம்பரியமாக வளர்ந்துள்ளது – இன்றும் வலுவாக உள்ளது. சுழல்நிலை சுருக்கெழுத்து(Recursive Acronym) என்றால் என்ன? சுழல்நிலை சுருக்கெழுத்தைப் புரிந்து கொள்ள, நாம் அடிப்படைகளுடன் தொடங்க வேண்டும். சுருக்கெழுத்து என்பது NASA (National Aeronautics and Space… Read More: மேம்படுத்துநர்கள் பல பத்தாண்டுகளாக எளிய பார்வையில் தெரியாமல் நகைச்சுவையின் உள்ளே இரகசியமாக ஒளிந்து… »

GPT4All ஐ ஆய்வுசெய்தல், உள்ளூர் LLM மேசைக்கணினியின் செயலி

கற்காலம் முதல் தற்போதைய மின்னணு தகவல் காலம் வரை, வாழ்க்கையை எளிதாக்குகின்ற குறிப்பிடத்தக்க பல்வேறு வகைகளிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களை மனிதகுலம் கண்டுவருகின்றது. அவ்வாறான நிலையில் தற்போது பல்வேறு செய்யறிவு(AI) கருவிகள் நம் முடையவிரல் நுனியில் கிடைக்கின்றன,செய்யறிவு(AI) bots அல்லது உதவியாளர்கள் நமக்கு நினைவூட்டல்களை அனுப்புவதன் மூலமும், கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், மேலும் பலவற்றின் மூலமும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிட உதவுகின்றன. செய்யறிவு(AI) கருவிகளின் பயன்பாடுகளின் குறிப்பிடத்தக்க திறன்களில் மனிதனைப் போன்ற உரையை உருவாக்குதல், மொழி மொழிபெயர்ப்புசெய்தல்,… Read More: GPT4All ஐ ஆய்வுசெய்தல், உள்ளூர் LLM மேசைக்கணினியின் செயலி »

இப்போது நான்கு வழிகளில் ஒரு சில்லின் NPU ஆனது கணினியை சிறப்பாக ஆக்குகிறது

தற்போது செய்யறிவானது (AI) தேடுதலிற்கான கருவிகள் முதல் கானொளி அழைப்புகள் வரை அனைத்தையும் இயக்குகிறது, ஆனால் சில மடிக்கணினிகள் இன்னும் அவ்வாறான வசதிகளை ஒரே சீராக இயக்க சிரமப்படுகின்றன. ஏனெனில் சில மையச்செயலிகள்(CPU) நிகழ்நேர செய்யறிவின்(AI) பணிகளை திறமையாக கையாளுமாறு வடிவமைக்கப் படவில்லை.புதியதாக ஏதேனும் ஒரு கணினியை நாம் கொள்முதல்செய்கின்றபோது, மையச்செயலி(CPU), தற்காலிகநினைவகம்(RAM) ஆகியவை பற்றிய விவரக்குறிப்புகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் அதில் NPU என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற நரம்பியல் செயலியின் அலகுகள்( Neural Processing Units(NPU)) உள்ளனவா… Read More: இப்போது நான்கு வழிகளில் ஒரு சில்லின் NPU ஆனது கணினியை சிறப்பாக ஆக்குகிறது »

சுட்டுமுனைகள்( inodes) பற்றிய அறிமுகம்

inode என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற (‘சுட்டு முனை(‘index node’)’ ) என்பது ஒரு கோப்பின பெயருக்கும் சேமிப்பக சாதனத்தில் அதன் இருப்பிடத்திற்கும் இடையிலான இணைப்பாகும் .யுனிக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்க முறைமைகளில், சுட்டு முனைகள்(inodes) என்பவை கோப்புகள், கோப்பகங்கள் ஆகிய விவரங்களை பற்றிய மீப்பெரும்தரவை வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்ற தரவு கட்டமைப்புகள் ஆகும். ஒரு கோப்பு முறைமை என்பது ஒரு இயக்க முறைமையானது ஒரு சேமிப்பக சாதனத்தில் கோப்புகளை எவ்வாறு ஒழுங்கமைத்து சேமிக்கிறது என்பதுதான். கணினியில் உள்ள… Read More: சுட்டுமுனைகள்( inodes) பற்றிய அறிமுகம் »

ஒற்றைக்கோப்பு(SingleFile)

ஒற்றைக்கோப்பு(SingleFile) என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணையஉலாவியின் நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழு இணையதளப்பக்கத்தையும் அதன் அனைத்து வளங்களையும் (எ.கா., படங்கள், நடைதாட்கள், எழுத்துருக்கள், திரைகாட்சிகள் போன்றவை) ஒரே சொடுக்குதலில் ஒரேயொரு HTML கோப்பாக சேமிக்க நம்மை அனுமதிக்கிறது. SingleFile என்பது ஒரு நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழுமையான பக்கத்தை ஒரு HTML கோப்பாக அல்லது Google Chrome , Chromium உடன் HTM-கோப்பாக காப்பகப்படுத்த உதவுகிறது. இதன்பதிப்பு 0.0.76 இல், unMHT ஐப்… Read More: ஒற்றைக்கோப்பு(SingleFile) »

நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 18:மேம்பட்ட தலைப்புகள்: குவாண்டம் இயந்திர கற்றல் -6

அறிமுகம்: குவாண்டம் இயந்திர கற்றல் (QML) என்பது குவாண்டம் கணினி, இயந்திர கற்றல் ஆகியவற்றினஐ இணைத்து, சிக்கலான பிரச்சினைகளை முன்னோடியில்லாத வேகத்தில் சமாளிக்கின்ற ஒரு அதிநவீன துறையாகும். குவாண்டம் வன்பொருள் முதிர்ச்சியடையும் போது, மரபுclassical கணினிகள் எதிர்கொள்ள போராடும் சவால்களைத் தீர்ப்பதன் மூலம் AI இல் புரட்சியை ஏற்படுத்தும் திறனை QML கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில், குவாண்டம் கணினியின் அடிப்படைகளை ஆய்வவுசெய்திடுவோம், மாறுபடுகின்ற குவாண்டம் Eigensolver (VQE), குவாண்டம் நரம்பியல் வலைபின்னல்கள் (QNNகள்) போன்ற குவாண்டம் வழிமுறைகளை… Read More: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 18:மேம்பட்ட தலைப்புகள்: குவாண்டம்… »

நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 17: சொந்த செய்யறிவின்AI – எட்ஜ் சாதனங்கள், IoT-ஆகியவற்றிற்கான செய்யறிவினைAI- உருவாக்குதல்-5

அறிமுகம்:எட்ஜ் சாதனங்களுடனும், IoT அமைப்புகளுடன் செய்யறிவினை(AI) ஒருங்கிணைப்பது, நிகழ்நேர முடிவெடுப்பதையும் வளாகமயமாக்கப்பட்ட தரவு செயலாக்கத்தையும் செயல்படுத்துவதன் மூலம் தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தொழில்துறை அமைப்புகளில் முன்கணிப்பு பராமரிப்பு முதல் படபிடிப்பு கருவிகளில் நிகழ்நேர பொருளைள் கண்டறிதல் வரை, வள-கட்டுப்படுத்தப்பட்ட சாதனங்களில் செய்யறிவினை(AI) பயன்படுத்துவது சாத்தியக்கூறுகளின் உலகத்தைத் திறக்கிறது. எட்ஜ் சாதனங்கள், சம்பந்தப்பட்ட நுட்பங்கள் ,நடைமுறை பயன்பாடுகள் ஆகியவற்றிற்கு செய்யறிவு(AI) மாதிரிகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இந்தக் கட்டுரை ஆய்வுசெய்திடுகின்றது. எட்ஜ் சாதனங்களுக்கான செய்யறிவு(AI) ஏன்? குறைக்கப்பட்ட… Read More: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 17: சொந்த செய்யறிவின்AI… »

நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 16:முழுமையான செய்யறிவின்(AI) செயல்திட்டத்தை உருவாக்குதல்: ஒரு நடைமுறைவழக்க ஆய்வு-4

ஒரு செய்யறிவின்(AI) செயல்திட்டத்தை உயிர்ப்பிப்பதில் பல கருத்துக்களை ஒரு தடையற்ற குழாய்வழியில் ஒருங்கிணைப்பது அடங்கும். இந்த கட்டுரையில், முழுமையான செய்யறிவின்(AI) செயல்திட்டத்தை உருவாக்குகின்ற செயல் முறையின் மூலம் வழிகாட்டுகின்றது. அது ஒரு பரிந்துரை அமைப்பு, ஒரு அரட்டையறை அல்லது ஒரு உருவப்பட வகைப்படுத்தி என எதுவாக இருந்தாலும், முக்கிய படிமுறைகளை கற்றுக்கொள்ளமுடியும்: தரவைச் சேகரித்தல், ஒரு மாதிரியைப் பயிற்றுவித்தல், அதை மதிப்பீடு செய்தல் அதைப் பயன்படுத்துதல். ஆகிய நடைமுறை வழக்க ஆய்வு நம்முடைய அறிவை , திறமைகளை… Read More: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 16:முழுமையான செய்யறிவின்(AI) செயல்திட்டத்தை… »

நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 15:செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாட்டில் நெறிமுறை சார்ந்த பரிசீலனைகள்-5-

அறிமுகம்: செய்யறிவை(AI) நம் வாழ்வில் அதிகஅளவு பதிக்கப்படுவதால், அது நம்பமுடியாத வாய்ப்புகளை மட்டுமல்ல, ஆழ்ந்த நெறிமுறை சவால்களையும் கொண்டுவருகிறது. செய்யறிவின்(AI) அமைப்புகள் நியாயமானவை, வெளிப்படையானவை , மரியாதைக்குரியவை என்பதை உறுதி செய்வது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நிலையான, பொறுப்பான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மிக முக்கியமானது. இந்தக் கட்டுரை செய்யறிவைச்(AI) சுற்றியுள்ள நெறிமுறைக் கருத்துக்களை ஆராய்ந்து, நெறிமுறை தீர்வுகளை உருவாக்குவதற்கான செயல்படக்கூடிய கட்டமைப்புகளை வழங்குகின்றது. செய்யறிவின்(AI) மேம்பாட்டில் முக்கிய நெறிமுறை சவால்கள் செய்யறிவின்(AI)அமைப்புகள் தருக்கநிலை சார்பு, நியாயத்தன்மை ஆகியன பெரும்பாலும்… Read More: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 15:செயற்கை நுண்ணறிவு (AI)… »

நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 14:AI/ML இல் தற்போதைய போக்குகள்

செய்யறிவு (AI) , இயந்திர கற்றல் (ML) ஆகியவை முன்னோடியில்லாத வேகத்தில் முன்னேறி வருகின்றன, தொழில்களை வடிவமைத்து உலகளாவிய சவால்களை எதிர்கொள்கின்றன. இந்தக் கட்டுரை தானியங்கியானஇயந்திர கற்றல் (AutoML) , கூட்டாக கற்றல், செய்யறிவு (AI) நெறிமுறைகள் , சுகாதாரப் பாதுகாப்பு, தன்னாட்சி வாகனங்கள் , காலநிலை மாற்றம் போன்ற வளர்ந்து வரும் போக்குகளை ஆய்வுசெய்கிறது. மேலும் புதுமைகளை இயக்கும் சமீபத்திய கருவிகள், கட்டமைப்புகளையும் ஆய்வுசெய்திடுகின்றது. 1. தானியங்கியானஇயந்திர கற்றல் (AutoML): இயந்திர கற்றலை மக்கள்மயப்படுத்துதல் தானியங்கியானஇயந்திர… Read More: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 14:AI/ML இல் தற்போதைய… »