உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல்
DNS(Domain Name System) என்றால் என்ன? ipமுகவரிகள் மூலம் தான் நெட்வர்க்கில் உள்ள கணினிகள் மற்றதை தேடி அதனை தொடர்பு கொள்கின்றன. ஆனால் நம்மால் பல ipமுகவரிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். உதரணாமாக dns இல்லை என்றால் நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு முறையும் 74.125.135.105 என்ற ip கொடுக்க வேண்டும். dns இந்த வேலையை சுலபமாக்குகிறது. ஒவ்வொரு முறையும் இந்த ip முகவரிஐ கொடுப்பதற்கு பதில் அதன் domain nameஐ கொடுத்தால் dns அதற்கு இணையான… Read More »