pdfshuffler அறிமுகம் (Introduction to pdfshuffler)
pdfshuffler பற்றிய அறிமுகத்தை இந்த நிகழ்படத்தில் கானலாம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #pdfshuffler #linux
pdfshuffler பற்றிய அறிமுகத்தை இந்த நிகழ்படத்தில் கானலாம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #pdfshuffler #linux
இந்த நிகழ்படத்தில் gscan2pdf எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #gscan2pdf #conversion #Linux
லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் series ல் அடுத்து cat கமாண்ட் பற்றி தெரிந்துகொள்ளலாம். – பரதன் தியாகலிங்கம், இலங்கை Tags: #Linux #cp #rmdir #touch #mv #Tamil
– Loop Habit Tracker என்றால் என்ன? (What is Loop Habit Tracker?) – எப்படி நிறுவுவது? (How to Install?) – எப்படி உபயோகிப்பது? (How to Use?) – பயன் என்ன?(What is the use?) உங்கள் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் இச்செயலி உதவுகிறது. தினசரி நினைவூட்டல்கள், அழகான விளக்கப்படங்கள் மற்றும் நுண்ணறிவு புள்ளிவிவரங்கள் மூலம் உங்கள் பழக்கம் காலப்போக்கில் மேம்பட உதவுகிறது. App link: f-droid.org/en/packages/org.isoron.uhabits/ #tamillinuxcommunity #foss… Read More »
லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் series ல் அடுத்து cat கமாண்ட் பற்றி தெரிந்துகொள்ளலாம். – பரதன் தியாகலிங்கம், இலங்கை Tags: #Linux #Cat #Tamil
இமேஜ் மேஜிக்கில் உள்ள கன்வெர்ட் கமாண்ட் மூலம் எப்படி ஒரு நிழற்படத்தின் ரெசலியூஷனை மாற்றுவது என்று பார்போம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #ImageMagick #Convert #Commandline
இந்த நிகழ்படத்தில் ஜிம்ப் பயன்படுத்தி எப்படி ஒரு நிழற்படத்தை சீராக்குவது என்று காண்போம் நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #Gimp #ImageRotation #ImageCropping #Linux #Tamil
லினக்ஸில், கேடியி (KDE) முகப்பில் கேரீநேம் (Krename) என்ற மென்பொருள் பயன்படுத்தி எப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளின் பெயர் மாற்றம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். நிகழ்படம் வழங்கிழவர்: தகவல்உழவன், wikimedia Tags: #Krename #KDE #Linux #Tamil
உன்மையான புரோக்ராமர்கள் ஏன் emacs ஐ பயன்படுத்துகின்றனர் என்று ஒரு கேளிக்கை நிகழ்படம். நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC மூலபொருள்: xkcd.com/378/ மூலப்பொருள் விலக்கம்: www.explainxkcd.com/wiki/index.php/378:_Real_Programmers Tags: #xkcd #emacs #tamil
இந்த நிகழ்படத்தில் கணினி பாகங்களை பற்றி தெரிந்துகொள்வோம். 11ஆம் வகுப்பு முதல் அலகு, முதல் பாடத்தை முறையே கற்க இந்த லிங்கை பின்தெடரவும் நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Tags: #TN11thCSUnit1Chapter1Part2 #ComputerParts #Linux