Author Archives: நடராஜன்

க்னு/லினக்ஸ் கற்போம் – 6

Deamon process: டீமொன் பிராசஸ் என்கின்ற வார்த்தையை நீங்க கேள்விப்படலைன்னா, உங்களுக்கு சுத்தமா யுனிக்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியாது என்று நிச்சயமா சொல்லலாம். இதைக் கண்டுபிடிச்சது பீட்டர் என்கிற லாப் அஸிஸ்டண்டு என்று யாரோ  சொன்னாங்க. அது சரியா இல்லையான்னு கேட்கக்கூட இப்ப யாரைக் கேக்கறதுன்னு புரியல்லே. அதனால இதை நம்ம மனசுக்குள்ளாற வச்சு பூட்டிருவோம். அமெரிக்காவுலே பொதுவா ஒரு நல்ல விஷயம். வார விடுமுறையிலே காரை எடுத்துக்கிட்டு ஜாலியா பொழுது போக்க நேஷனல் பார்க்கு, பீச்சு,… Read More »

க்னு/லினக்ஸ் கற்போம் – 3

யுனிக்ஸிலே பயன் படுத்துர புதிய சொற்களை இப்போ அறிமுகம் செஞ்சுடுவோம். யுனிக்சா இருக்கட்டும், வேற எந்த விஞ்ஞான விளக்கக்களிலே பல புதிய சொற்களைப் பயன் படுத்துவாங்க. மொதல்லே கேக்கரப்போ பயமா கூட இருக்கும். அது என்ன செய்யுதுன்னு புரிஞ்சுக்கிட்டா, அடே, இதையா புதிசா பேரெல்லாம் வச்சு நம்மளை பயமுறுத்துராங்கன்னு தோணும். மொத மொதல்லே, அதிகமான பயன்படுத்தர வார்த்தைகளைப் பார்ப்போம். ஃபைல் (File)   எல்லா ஆபீசுலேயும் பைலிலே அந்தக் காய்தங்களை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகையையும் ஒரு கோப்பாக… Read More »

க்னு/லினக்ஸ் கற்போம் – 4

  இப்போ எல்லாம், சாப்ட்வேர் கம்பெனி பி பி ஓ (B P O) எல்லாத்திலேயும் பிராசஸ் என்கிற வார்த்தையை அதிகமா பயன் படுத்தராங்க. இல்லையா? நான் இந்த பிராசஸ்லே இருக்கேன் என்றும். பிராசசை சரியா பின் படுத்தினா நாம மூளையை கசக்காம தப்பு டண்டா பண்ணாம காரியம் பண்ணலாம். சென்னையிலே இருக்கிற கம்பெனிக்கு டெல்லியில் ஒரு மூலையிலே உட்கார்ந்து பசங்க கஸ்டமருக்கு உதவி பண்ணுவாங்க. பெங்களூர் பாம்பே பி பி ஓ பொண்ணுங்க மற்றும் பையங்க… Read More »

க்னு/லினக்ஸ் கற்போம் – 5

யுனிக்ஸ், அதாவது லினக்ஸில் பிராசஸ் என்றால் என்னவென்றுப் பார்த்தோம்? ஓரு பயனாளிக்கு (யூசர் ) தனது தேவையை நிறைவேற்ற உயர் மட்ட கம்ப்யூட்டர் மொழியில் எழுதி, கம்பைல் செய்து, நேரடியாக பிராசசர் புரிந்து கொள்கிறமாதிரி செய்து இருக்கிற இரும நிரல் உள்ள ஒரு கோப்பு. இது உங்களுக்கு இப்போ நல்லாவே தெரியும். அது வட்டிலே (Hard Disk) இருக்குற வரை அதற்குப் பெயர் ஒரு எக்ஸிக்யூட்டபிள் பைல். அதை பிராசர் இயக்க தயார் செய்த பின் அதற்குப்… Read More »

க்னு/லினக்ஸ் கற்போம் – 2

யுனிக்ஸ் எப்படிப்பட்ட கால கட்டத்திலே யாராலே உருவாக்கப்பட்டது என்று நீங்க கூகுள் செய்து பார்த்து படிச்சு எனக்கு எழுங்கமத்தவங்க அதை படிப்பாங்க.   சுருக்கமா இப்போ சொல்லப் போரது இது தான்.   (1)  கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் கோடிக்கணக்கான ரூபா விலை. அதுனால எல்லோரும் வாங்கி பயன் படுத்த முடியாது.   சின்ன ஊர்லே தெரு மினையிலே மாவு மிஷின் இருக்கு, அங்கே ஒவ்வொருத்தரும் மாவு மொளகா மல்லி எல்லாம் அரைக்கிரத்துக்கு  வரிசேலே காத்திருப்பாங்க இல்லையா?… Read More »

க்னு/லினக்ஸ் கற்போம்

க்னு/லினக்ஸ் கற்போம்     மாணவர்களை க்னு/லினக்ஸ் இயங்குதளத்தின் சிறப்பைக் கேட்டால், நமக்கு கிடைக்கும் தீர்மானமான பதில் “இது இலவசம்“. கணினி அறிவியல் (CS) படிக்கும் மணவர்களுக்கு இதைவிட முக்கியமான பல அம்சங்கள் குறித்து தெரிந்திருப்பது அவசியம். பல ஆண்டுகளுக்கு முன்னால் யுனிக்ஸ், முக்கியமாக யுனிக்ஸ்-இண்டர்னல் தெரியாத அமைப்புசார் மென்பொருள் பொறியியாளர்கள் (System software engineers) இருக்க மாட்டார்கள். யுனிக்ஸ்-மேதாவிகள் என்று பறை சாற்றிக்கொண்ட சில பயிற்சி நிறுவனங்களை அணுகிக் கற்றுக் கொள்ளவும் தொடங்கினர்.   இவர்கள்… Read More »