Author Archives: ஸ்ரீகாந்த் லக்ஷ்மணன்

Locale / CLDR என்றால் என்ன?

கணினியில் Locale என்றால் என்ன? en-US விசைப்பலகை என்பதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். மொழி, இடம் சார்ந்து நம் பயன்ப்டுத்தும் சில வாழ்வியல் சார்ந்த விஷயங்கள் மாறும். உதாரணமாக மொழியின் வழக்கு இடம் சார்ந்து மாறும். இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் என்பது போல். நேரம், நாணயம் போன்ற இன்ன பிற விஷயங்கள் இடம் / மொழி சார்ந்து மாறும். இது போல் உள்ளவற்றை கணினியில் பயன்படுத்தவே Locale எனப்படும் வட்டாரத் தகவல்கள் இருக்கின்றன.   வட்டாரத் தகவல்கள்(Locale… Read More »

ஶ் – அறிமுகம்

இந்த எழுத்தை இதுவரை அறிந்திடாதவர்களுக்கு, இது ஒரு கிரந்த எழுத்து. இவ்வெழுத்து பொதுவாக சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகியவற்றைப் போல் அல்லாமல், இவ்வெழுத்து ஒருங்குறியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்து சமய உரைகளின் அச்சு வடிவில் ஶ நீண்டகாலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறியீட்டுப் புள்ளிகளும் க்ளிஃப்களும் தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறியில் எப்படிக் கையாளப்படுகிறது என்று முதலில் பார்ப்போம். உயிர்மெய் எழுத்துக்கள் கூட்டெழுத்தாக (complex glyph) கருதப்படுகின்றன. அதாவது… Read More »