Author Archive: ஸ்ரீனி

சாப்ட்வேர் டெஸ்டிங் -3 – சாப்ட்வேர் என்றால் என்ன?

முந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம்.  இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன?  இதெல்லாம் என்ன கேள்வி?  இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா?  என்கிறீர்களா! …
Read more

பெரும் தரவு (பிக் டேட்டா) பகுதி – 3 HADOOP

பெரும் தரவு (பிக் டேட்டா) பகுதி – 3 HADOOP அனைவருக்கும் வணக்கம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பெரும் தரவு என்றால் என்ன அதன் பண்புகள், பெரும் தரவு கட்டமைப்பில்லுள்ள பல்வேறு கூறுகள், நவீன தரவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை எப்படி பாரம்பாிய தரவு செயலாக்கத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கண்டோம். அந்த வரிசையில்…
Read more

பைதான் – 10

6.4 Package பைதான் மாடியூல்களில் பலரும் பங்களிக்கும் போது ஒரே variable அல்லது function பெயரை பலரும் உருவாக்கும் நிலை நேரிடலாம். அப்போது ஏற்படும் பெரும் குழப்பத்தை தவிர்க்க packageஎன்ற முறை பயன்படுகிறது. ‘dotted module name’ அதாவது ‘பெயர்களை புள்ளி மூலம் பிரித்தல்’ என்ற முறையால், பல்வேறு பெயர்களை எளிதாக கையாள முடியும். உதாரணமாக…
Read more

பைதான் – 11

6.4.1 From package import *   from sound.effects import * என எழுதும்போது என்ன நடக்கிறது? File system-க்குள் சென்று, அந்த package-ல் உள்ள submodules-ஐ படித்து அவை அனைத்தையும் import செய்கிறது. மிக எளிதாக தோன்றும் இந்த வழி mac மற்றும் windows ஆப்பரேடிங் சிஸ்டங்களில் சரியாக இயங்குவதில்லை. இவற்றில் filename-ஆனது…
Read more

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்

1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின்…
Read more

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு, கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு, வணக்கம். உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?   தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம்…
Read more

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல்,…
Read more

Chennai Events – சென்னை நிகழ்வுகளின் தொகுப்பு

சென்னை மாநகரம் பல நிகழ்வுகளின் துறைமுகமாகத் திகழ்கிறது. சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றாடம் பல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அவற்றுள் தொடர்நிரல் நிகழ்வுகள் (Hackathon), மென்பொருள் பயனர் குழுக்களின் சந்திப்புகள் (Software Users Group meetings), பயன்பாடு வெளியீடு (Product launch), துவக்க விழாக்கள் போன்ற கணினியாளர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், பதிவர் சந்திப்பு, கீச்சர்…
Read more

Python – errors and exceptions தமிழில்

  பைதான் – நிரல் அமைப்புப் பிழைகளும் இயக்க நேரப் பிழைகளும் Errors and Exceptions இதுவரை நாம் செய்த நிரல்களில் சில நேரம் பிழைகள் ஏற்படலாம். அவை பற்றி இங்கு விரிவாகக் காணலாம். 8.1 Syntax Errors ஒரு நிரலை தவறாக, எழுத்துப் பிழை அல்லது அமைப்புப் பிழையுடன் இயக்கும் போது ஏற்படுகிறது. பிழைக்கான…
Read more

பைதான்-7

5.1.3 Functional Programming Tools: Functional programming-ல் நாம் function-களையே மற்றொரு function-க்கு argument-ஆகத் தரலாம். இந்த முறையில் நிரல் எழுத நமக்கு மூன்று முக்கிய functions உள்ளன. அவை filter(), map() மற்றும் reduce(). filter(function,sequence) இது ஒரு function மற்றும் ஒரு வரிசையான items-ஐ arguments-ஆக பெறுகிறது. function(item) என்பது true-வாகும் items-ஐ…
Read more