Author Archive: ஸ்ரீனி

கணியம் – இதழ் 8

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மென்பொருள் விடுதலை விழா(Software Freedom Day) க்கான வேலைகளை தொடங்கி விட்டோம். September 15 அன்று மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிரல் திருவிழா(Hackathon), விக்கி பீடியாவிற்கான புகைப்படப் போட்டி, IRC Training என பல்வேறு நிகழ்ச்சிகள்…
Read more

கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி

மென்விடுதலை நாள் (Software Freedom Day) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு வருதல் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல் தகுதி கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு…
Read more

கணியம் – இதழ் 7

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu Software Center ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின், தொடர்ந்த, மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும்…
Read more

கணியம் – இதழ் 6

வணக்கம். ‘கணியம்‘  இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஃபெடொரா 17 மற்றும் உபுண்டு 12.04 போன்ற க்னு/லினக்ஸ் வெளியீடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றை மேலும் பரப்ப உங்கள் ஊரில் பொது நிகழ்ச்சிகளை நடத்தலாமே. வீட்டில் இருந்தபடியே, அவற்றை கற்க, வீடியோ பாடங்கள் spoken-tutorial.org  தளத்தில் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன….
Read more

கணியம் – இதழ் 5

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு 12.04ன் உலகமே வியந்து கொண்டாடி வருகிறது. 5 ஆண்டுகள் ஆதரவு என்பது வணிக நிறுவனங்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. இந்த மாத இறுதியில், ஃபெடொரா 17 ம் பதிப்பும் வெளிவருகிறது. க்னு/லினக்ஸ் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கும் ஃபெடொரா மற்றும் உபுண்டு வெளியீடுகள் பற்றிய…
Read more

வாசகர் கருத்துகள்

மின் புத்தகம் நன்றாக இருக்கிறது. அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்று. மிக அருமையான முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். – Vivek  நல்ல முயற்சி. இத்துடன் நின்றுவிடாது தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன். – சிவகுமார் நன்றி…………நன்றி……….. தங்களுடைய முயற்சியை வாழ்த்தி முடிந்த ஒத்துழைப்பை அளிப்போம் மேன்மேலும் வளர ……ananth   நேர்த்தியான வடிவமைப்பு, அறிவார்ந்த கட்டுரைகள் என…
Read more

தமிழில் லினக்ஸ் வலைதளங்கள்

gnutamil.blogspot.com tamilgnu.blogspot.com kumarlinux.blogspot.com ubuntuintamil.blogspot.com ubuntu5.blogspot.com fedoraintamil.blogspot.com suthanthira-menporul.com mauran.blogspot.com gnometamil.blogspot.in tamilcpu.blogspot.in fosstamil.blogspot.in kaniniariviyal.blogspot.in  இந்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்கள் அனைவரையும் ‘கணியம்‘ இதழ் வாழ்த்துகிறது.

கணியம் – இதழ் 4

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர்களின் விருப்பத்தின் படி, www.kaniyam.com தளத்தல் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி விட்டோம். வலைதளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். WordPress ல் இயங்கும் நமது தளத்திற்கு தேவையான plugin, theme, widget பற்றிய உங்கள் கருத்துகளை editor@kaniyam.com க்கு அனுப்புங்கள். கட்டுரைகளை…
Read more

விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்

நான் 1936ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு சிற்றூரில் ஏழை விவசாயியாகப் பிறந்தேன். இன்று நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதோடு அதனைச் சார்ந்தும் இருக்கிறேன்.  நம் அனைவரின் வருங்கால தலைமுறையினருக்காக விக்கிப்பீடியா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இது விக்கிப்பீடியாவை இணையத்தில் இலவசமானதாகவும் விளம்பரமற்றதாகவும் வைத்திருக்கவும் அதன் வழங்கிகளுக்காகவும் வேலை பார்க்கும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்காகவும் மேலதிகக் கட்டமைப்பு…
Read more