Author Archives: த. சீனிவாசன்

தமிழில் லினக்ஸ் வலைதளங்கள்

gnutamil.blogspot.com tamilgnu.blogspot.com kumarlinux.blogspot.com ubuntuintamil.blogspot.com ubuntu5.blogspot.com fedoraintamil.blogspot.com suthanthira-menporul.com mauran.blogspot.com gnometamil.blogspot.in tamilcpu.blogspot.in fosstamil.blogspot.in kaniniariviyal.blogspot.in  இந்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்கள் அனைவரையும் ‘கணியம்‘ இதழ் வாழ்த்துகிறது.

கணியம் – இதழ் 4

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர்களின் விருப்பத்தின் படி, www.kaniyam.com தளத்தல் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி விட்டோம். வலைதளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். WordPress ல் இயங்கும் நமது தளத்திற்கு தேவையான plugin, theme, widget பற்றிய உங்கள் கருத்துகளை editor@kaniyam.com க்கு அனுப்புங்கள். கட்டுரைகளை எழுதும் நண்பர்களுக்கு நன்றிகள். உங்கள் அனைவரின் உழைப்பே ‘கணியம்’ இதழை வளரச் செய்கிறது. தொடர்க உங்கள் சேவை. வாசகர்கள் அனைவருக்கும்… Read More »

விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்

நான் 1936ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு சிற்றூரில் ஏழை விவசாயியாகப் பிறந்தேன். இன்று நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதோடு அதனைச் சார்ந்தும் இருக்கிறேன்.  நம் அனைவரின் வருங்கால தலைமுறையினருக்காக விக்கிப்பீடியா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இது விக்கிப்பீடியாவை இணையத்தில் இலவசமானதாகவும் விளம்பரமற்றதாகவும் வைத்திருக்கவும் அதன் வழங்கிகளுக்காகவும் வேலை பார்க்கும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்காகவும் மேலதிகக் கட்டமைப்பு வசதிக்களுக்காகவும் வேண்டப்படும் வருடாந்திர நன்கொடைவேண்டல். இந்திய ரூபாய் 100, 200, 500 அல்லது உங்களால் முடிந்த அளவு தொகையை நன்கொடையாக… Read More »