Author Archives: த. சீனிவாசன்

கணியம் – இதழ் 9

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உலகமெங்கும் ‘மென்பொருள் விடுதலை நாள்’ செப்டம்பர் 15 அன்று கொண்டாடப் படுகிறது. சென்னையில் செப்டம்பர் 15             மற்றும் 22 தேதிகளிலும், புதுவையில் செப்டம்பர் 16 அன்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இது போன்ற நிகழ்ச்சிகள், தன்னார்வ தொண்டர்களால் நிகழ்கின்றன. நீங்கள் தரும் அன்பும் ஆதரவுமே இது போன்ற                     நிகழ்ச்சிகளை தொடர்ந்து… Read More »

மென்பொருள் விடுதலை நாள்

இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னை (ILUGC) மற்றும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSFTN) ஆகியவற்றின் சார்பில் தங்கள் கல்லூரியின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் மென்பொருள் விடுதலை நாள் (Software Freedom Day) கொண்டாட்டத்திற்கு அழைக்கிறோம். மென்பொருள் விடுதலை நாள் என்பது கட்டற்ற மென்பொருளைக் கொண்டாட உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வு. கட்டற்ற மென்பொருளையும் அதன் கோட்பாடுகளையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், அதனைப் பயன்படுத்துவதோடு பங்களிக்கவும் ஊக்குவித்தல் ஆகிய குறிக்கோள்களை அடையும் வண்ணம் கட்டற்ற மென்பொருட்களை மக்களின் அன்றாட… Read More »

தமிழில் வீடியோ பாடங்கள்

தமிழில் வீடியோ பாடங்கள்   சதீஷ் என்பவர், தமிழில் பல வீடியோ பாடங்களை உருவாக்கி இலவசமாக அளித்து வருகிறார்.   HTML Firebug Javascript CSS Ubuntu Basics VIM Git   போன்றவற்றை சொல்லி தருகிறார்   அவற்றை காண இங்கே செல்லவும். www.youtube.com/user/sathishmanohar/videos   உங்கள் தொண்டுக்கு மிக்க நன்றி சதீஷ். உங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்களேன். அவரது மின்னஞ்சல் design.sathish@gmail.com

வாசகர் கருத்துகள்

வாசகர் கருத்துகள்  இந்நூல் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் விருத்தியடைய எனது வாழ்த்துக்கள் – நந்தினி சிவசோதி எங்கள் மனத்தை கவர்ந்தது. நன்றி. – Rajkumar Ravi மிக சிறப்பாய் இருந்தது உங்கள் மின்னூல் . உங்கள் பணி சிறக்கவும் , தொய்வின்றி தொடரவும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள் . என்றென்றும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பொன் நாளாக இருக்கட்டும் .- கிரி குமார் ஆங்கிலத்தில் வருவதுபோல் கட்டற்ற கணினி மென்பொருள் பற்றித் தமிழில் அறிந்துகொள்ள அதிக… Read More »

கணியம் – இதழ் 8

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மென்பொருள் விடுதலை விழா(Software Freedom Day) க்கான வேலைகளை தொடங்கி விட்டோம். September 15 அன்று மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிரல் திருவிழா(Hackathon), விக்கி பீடியாவிற்கான புகைப்படப் போட்டி, IRC Training என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. Ilugc.in மற்றும் kaniyam.com தளங்களில் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். திரு.கென்னத் அவர்களின் மறைவு இந்திய சுதந்திர மென்பொருள்… Read More »

கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி

மென்விடுதலை நாள் (Software Freedom Day) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு வருதல் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல் தகுதி கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு கட்டுரையின் அமைப்பு கட்டற்ற கணிநுட்பங்களை, தகுதரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் இருக்கும் நுட்பங்களின் அடுத்த பரிணாமமாய் அமைந்திருக்கலாம் புதியதோர் கருத்தாக்கமாய்… Read More »

கணியம் – இதழ் 7

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu Software Center ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின், தொடர்ந்த, மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள்… Read More »

கணியம் – இதழ் 6

வணக்கம். ‘கணியம்‘  இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஃபெடொரா 17 மற்றும் உபுண்டு 12.04 போன்ற க்னு/லினக்ஸ் வெளியீடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றை மேலும் பரப்ப உங்கள் ஊரில் பொது நிகழ்ச்சிகளை நடத்தலாமே. வீட்டில் இருந்தபடியே, அவற்றை கற்க, வீடியோ பாடங்கள் spoken-tutorial.org  தளத்தில் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. நீங்களும் உருவாக்கி பங்கேற்கலாம். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.… Read More »

கணியம் – இதழ் 5

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு 12.04ன் உலகமே வியந்து கொண்டாடி வருகிறது. 5 ஆண்டுகள் ஆதரவு என்பது வணிக நிறுவனங்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. இந்த மாத இறுதியில், ஃபெடொரா 17 ம் பதிப்பும் வெளிவருகிறது. க்னு/லினக்ஸ் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கும் ஃபெடொரா மற்றும் உபுண்டு வெளியீடுகள் பற்றிய விவரங்களை நண்பர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகச் சிறந்த பட மென்பொருளான GIMP தனது 2.8 ம் பதிப்பை கண்டுள்ளது.… Read More »

வாசகர் கருத்துகள்

மின் புத்தகம் நன்றாக இருக்கிறது. அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்று. மிக அருமையான முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். – Vivek  நல்ல முயற்சி. இத்துடன் நின்றுவிடாது தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன். – சிவகுமார் நன்றி…………நன்றி……….. தங்களுடைய முயற்சியை வாழ்த்தி முடிந்த ஒத்துழைப்பை அளிப்போம் மேன்மேலும் வளர ……ananth   நேர்த்தியான வடிவமைப்பு, அறிவார்ந்த கட்டுரைகள் என முதல் இதழ் மிளிர்கிறது. மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி. –ந.ர.செ. ராஜ்குமார் தெளிவான எண்ணத்துடன் அருமையான பொருளடக்கம் -கணியம் மேன்மேலும் சிறக்க… Read More »