வணக்கம்,
சமிபத்தில் பேரா. தெய்வசுந்தரம் ஐயா, “தமிழ் ஒரு தென்மையும், தொடர்ச்சியும், வளர்ச்சியும் கொண்ட மொழி; இதன் சமகால எழுத்திலக்கணம் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்!” என சிறப்பாக அடுத்த தலைமுறையினருக்கு ஒரு இலக்கு வைத்தார். சமிபத்தில் திற்மூல தமிழ் சொல்திருத்தியை உருவாக்க சீனிவாசன் மற்றும் பலர் முயற்சிகள் முன்னெடுத்துவருகிறார்கள்.
இதனையொட்டி தமிழில் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மென்பொருட்கள், தரவுகள், திரட்டுகள் மற்றும் தரவுகளை பற்றிய ஒரு மென்பொருள் பட்டியலை தயரித்தும்/திரட்டியுள்ளேன்;
github.com/Ezhil-Language-Foundation/awesome-tamil/blob/master/README.md
முன்னப்பின்ன இருந்தால் புது தகவல்களை கிட் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ திருத்தங்களை அனுப்பவும். இது பலருக்கும் ஆக்கபூர்வமான தமிழ் சேவைகளை செய்ய உதவும் என்று எண்ணுகிறேன்.
-முத்து.
கலிபோர்னியா.