கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps அறிமுகம் தொடர் வகுப்புகள், தமிழில் நடத்தி வருகிறோம்.
இதுவரை Linux, git, docker, jenkins, ansible, prometheus/grafana ஆகியவை பற்றி நடத்தியுள்ளோம்.
எல்லா வகுப்புகளையும் பதிவு செய்து யுடியூபில் வெளியிடுகிறோம்.
காண்க – www.youtube.com/@kaniyamfoundation/
அடுத்த நிகழ்வாக AWS Cloud, Terraform பற்றி அறிமுக வகுப்புகள் நடத்துகிறோம்.
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோரை அழைக்கிறோம்.
பாடத்திட்டம் –
- Introduction to web hosting
- Introduction to networking
- Introduction to Cloud Computing
- Introduction to AWS
- EC2 – Virtual Servers
- Elastic Block Storage (EBS)
- Elastic Load Balancer / Target Group (ELB) Application LB only
- Networking (VPC)
- Auto Scaling
- Amazon ECR
- Amazon ECS
- Amazon Route 53 explain only
- Amazon S3 & Glacier
- Amazon RDS
- Lambda
- Security Management (Trusted Advisor)
- Amazon SImple Notification Service (SNS)
- Monitoring Tools (Cloud Trail and Cloud Watch)
- AWS IAM
- AWS CLI
- S3-Browser
- Pricing
- AWS Key Management Service (KMS) Introduction
- Terraform Introduction
வகுப்புகள் தொடங்கும் நாள் – நவம்பர் 15 2023
நேரம் –
6.30 am – 7.30 am IST ( India Time )
8.00 pm – 9.00 pm EST ( Canada Time )
மொத்த வகுப்புகள் – 45 நாட்கள்
நன்கொடை – 5000 INR
குறிப்பு – இந்த வகுப்புகள் AWS cloud க்கான அறிமுகத்துகாக மட்டுமே.
AWS cloud க்கான சான்றிதழ் தேர்வுகளுக்காக அல்ல.
தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com
ஆசிரியர் – தனசேகர் www.linkedin.com/in/tkdhanasekar/
ஏதேனும் ஐயங்களுக்கு –
சீனிவாசன் +91984179546 EIGHT ( வாட்சப் அழைப்பு மட்டும் )
தனசேகர் +91995252198 ZERO ( நேரடி அழைப்புகளுக்கு )
வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
- நல்ல இணைய வசதி இருக்க வேண்டும்.
- கணினி
- AWS சேவைகள் வாங்க, Credit/Debit அட்டை
- கணினி, இணையம், networking பற்றிய அடிப்படை அனுபவம் இருக்க வேண்டும்.
- கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும். அவற்றை தினமும் ஒரு வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும். வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத இரண்டு மணி நேரம் தினமும் தேவைப்படும்.
தற்போது பயின்று வரும் மாணவர்கள் எழுதும் வலைப்பதிவுகளை இங்கே தொகுப்பாக காணலாம்.
kaniyamblogs.alwaysdata.net
இதையே என் வீட்டில் உள்ள Dell கணினியிலும் வெளியிடுகிறேன்.
blogs.kaniyam.cloudns.nz/
வகுப்பில் சேர விரும்பினால், ரூ. 5,000 நன்கொடையை கணியம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
வங்கி விவரங்கள் –
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
UNION BANK OF INDIA
WEST TAMBARAM, CHENNAI
IFSC – UBIN0560618
ACCOUNT TYPE : CURRENT ACCOUNT
உங்கள் அறிமுகத்தையும், நன்கொடை விவரங்களையும் KaniyamFoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
வகுப்பில் இணைவதற்கான விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புவோம்.
வகுப்பில் சந்திப்போம்.