எளிய தமிழில் Pandas-12
Handling Categorical data ஒருவருடைய பாலினம், ரத்தவகை என்பது போன்ற மதிப்புகளைக் குறிப்பிடும் போது ஒருசில குறிப்பிட்ட மதிப்புகளையே திரும்பத் திரும்ப அளிக்க வேண்டிவரும். இதுபோன்ற சமயங்களில் string என்பதற்கு பதிலாக category எனும் தரவுவகையின் கீழ் அமைத்தால் நினைவகப் பகுதியை சற்று சேமிக்கலாம். எனவேதான் இந்த category-ஆனது hybrid வகை datatype என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய categorical டேட்டாவை வைத்து எழுதப்பட்ட உதாரண நிரல் பின்வருமாறு. This file contains hidden or bidirectional Unicode… Read More »