Category Archives: கணியம்

சென்னை IIT மற்றும் சோனி (Sony) நிறுவனம் இணைந்து நடத்தும் பொருட்களின் இணையம் (IoT) போட்டி

நம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகாண்பதை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம். திட்டத்தில் சோனி நிறுவனம் இலவசமாக அளிக்கும் Spresense நுண்கட்டுப்படுத்தியைப் (microcontroller) பயன்படுத்த வேண்டும்.  முதல் பரிசு ₹ 100,000. இரண்டு இரண்டாம் பரிசுகள் தலா ₹ 50,000. நான்கு மூன்றாம் பரிசுகள் தலா ₹ 25,000. வெற்றியாளர்களுக்கு சென்னை IIT PTF தொழில்நுட்ப அறக்கட்டளையில் தொழில்முனைவோர் (Entrepreneur-In-Residence – EIR) திட்டத்திற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதிகபட்சம் ஒரு… Read More: சென்னை IIT மற்றும் சோனி (Sony) நிறுவனம் இணைந்து நடத்தும் பொருட்களின் இணையம்… »

எளிய தமிழில் Pandas-12

Handling Categorical data ஒருவருடைய பாலினம், ரத்தவகை என்பது போன்ற மதிப்புகளைக் குறிப்பிடும் போது ஒருசில குறிப்பிட்ட மதிப்புகளையே திரும்பத் திரும்ப அளிக்க வேண்டிவரும். இதுபோன்ற சமயங்களில் string என்பதற்கு பதிலாக category எனும் தரவுவகையின் கீழ் அமைத்தால் நினைவகப் பகுதியை சற்று சேமிக்கலாம். எனவேதான் இந்த category-ஆனது hybrid வகை datatype என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய categorical டேட்டாவை வைத்து எழுதப்பட்ட உதாரண நிரல் பின்வருமாறு. முதலில் 6 நபர்களின் பெயர் மற்றும் பாலினம் ஆகியவற்றை… Read More: எளிய தமிழில் Pandas-12 »

எளிய தமிழில் Pandas-11

Handling DateTime தேதி, வருடம், மாதம், நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் வரும் தரவுகளைக் கையாண்டு, கணக்கிட்டு ஆய்வு செய்வது எப்படி என்று இப்பகுதியில் காணலாம். Supported format இங்கு 5 நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் வேலைக்குச் சேர்ந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு டேட்டாஃப்பிரேம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தேதியிலிருந்து சரியாக 6 மாதங்கள் கழித்து அவர்களது வேலையை உறுதி செய்வதற்கான நாளைக் கணக்கிட வேண்டுமெனில், முதலில் அவர்கள் வேலைக்குச் சேர்ந்த தேதியின் அமைப்பினை pandas ஏற்றுக் கொள்ளக்… Read More: எளிய தமிழில் Pandas-11 »

எளிய தமிழில் Pandas-10

Handling Null values டேட்டாஃப்பிரேமில் Null மதிப்புகளைக் கையாள்வதில் பல்வேறு விதங்கள் உள்ளன. அவைகளைப் பற்றி இப்பகுதியில் காணலாம். முதலில் Null மதிப்புகளைப் பெற்றிருக்கும் ஒரு டேட்டாஃப்பிரேமை பின்வருமாறு உருவாக்கிக் கொள்ளவும். df = df.rolling(window=3).mean() print (df)        Tamil English   Maths     Science   Social Ramesh NaN   NaN       NaN       NaN       NaN Suresh NaN   NaN       NaN … Read More: எளிய தமிழில் Pandas-10 »

எளிய தமிழில் Pandas-9

Metrics தரவுகளைப் பற்றிய புரிதலை இன்னும் நுணுக்கமாகத் துல்லியமாக அமைப்பதற்கு பல்வேறு அளவீடுகள் உதவுகின்றன. அவைகளின் பட்டியலை இப்பகுதியில் காணலாம். பொதுவாக இதுபோன்ற அளவீடுகளைக் கணக்கிடுவதற்கு இந்த உதாரணம் பொருத்தமாக இருக்காது. ஆனாலும் முதலில் இதை வைத்துப் புரிந்து கொண்டால், பின்னர் பெரிய அளவிலான தரவுகளை கையாளும் போது சுலபமாக இருக்கும் என்பதற்காக அதே உதாரணத்தை நான் பயன்படுத்தியுள்ளேன். முதலில் ஒரு டேட்டாஃப்பிரேமை உருவாக்கிக் கொள்வோம். l2 = [[90,83,67,83,45],[68,89,75,56,73],[58,88,60,90,100]] df = pd.DataFrame(l2,columns=[‘Tamil’,’English’,’Maths’,’Science’,’Social’],index=[‘Ramesh’,’Suresh’,’Kamesh’],dtype=’int32′) பின் அதனை… Read More: எளிய தமிழில் Pandas-9 »

எளிய தமிழில் Pandas-8

Loops & Functions ஒரு டேட்டாஃப்பிரேமில் உள்ளவற்றை for லூப் மூலம் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் காட்டலாம். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து lambda எனும் ஒற்றை வரி பங்ஷன் மூலமும், user defined function மூலமும் டேட்டாஃப்பிரேம் மதிப்புகளில் மாற்றம் செய்வது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது. கடைசியாக reindex_like() எனும் பங்ஷன் மூலம் ஒரு டேட்டாஃப்பிரேமின் வடிவத்தை மற்றொரு டேட்டாஃப்பிரேமைப் போலவே அமைப்பது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது. கீழ்கண்டவாறு ஒரு டேட்டாஃப்பிரேமை உருவாக்கிக் கொள்வோம். l2… Read More: எளிய தமிழில் Pandas-8 »

எளிய தமிழில் Pandas-7

SQL Operations SQL- ல் உள்ள limit, group by, order by, joins, where condition போன்ற பல்வேறு கட்டளைகளுக்கு இணையான கட்டளைகள் pandas-லும் உள்ளன. இவற்றைப் பற்றியெல்லாம் இப்பகுதியில் காண்போம். மேலே பயன்படுத்திய அதே csv- ஐ இங்கும் பயன்படுத்திக் கொள்வோம். df = pd.read_csv(“./girls.csv”) print (df)   id fname    lname     age desig      no         place 0 1  Nithya … Read More: எளிய தமிழில் Pandas-7 »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 27-06-2021 – மாலை 4 மணி – Statistics Basics for Machine learning

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Topic: Statistics Basics for Machine learning. Description: Statistical methods are required to find answers to the questions that we have about data. We can… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 27-06-2021 – மாலை 4… »

எளிய தமிழில் VR/AR/MR 25. பொறியியலில் MR

பொறியியல் செயல்முறைகளின் பாவனையாக்கல் (simulation)  பொறியியல் கல்வி மற்றும் பயிற்சியில் பொறியியல் செயல்முறைகளையும் தயாரிப்புகளையும் பாவனையாக்கல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். பொறியியல் மாணவர்களும் மற்றும் தொழில்துறையில் பயிற்சிப் பொறியாளர்களும் நடைமுறை பணிகளைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் புதிய தயாரிப்புகள் பற்றியும்  கலந்த மெய்ம்மை மூலம் எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக் கொள்ளலாம். மெய்நிகர் கட்டட சுற்றுப்பயணம் (virtual building tour) கட்டட வடிவமைப்பு முடிந்தவுடன் அதன் சுற்றுச் சூழலில் கலந்த மெய்ம்மையில் (MR) அதை மெய்நிகர் வடிவத்தில் பார்க்கலாம். கட்டட… Read More: எளிய தமிழில் VR/AR/MR 25. பொறியியலில் MR »

எளிய தமிழில் Pandas-6

Location & Display properties ஒரு டேட்டாஃப்பிரேமில் இருப்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நமது தேவைக்கு ஏற்றவாறு வெட்டி எடுத்து, பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வதற்கு உதவும் வழிமுறைகளை இப்பகுதியில் காணலாம். (Slicing – Dicing Methods) . மேலும் ஒரு டேட்டாஃப்பிரேம் திரையில் வெளிப்படும்போது அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஒருசில பண்புகளையும் இப்பகுதியில் காணலாம். இங்கு girls.csv எனும் கோப்பில் ஒருசில யுவதிகளின் பெயர், துணைப் பெயர், அவர்களின் வயது, அவர்கள்… Read More: எளிய தமிழில் Pandas-6 »