பைத்தானின் துனையுடன் கோப்புகளைப் படித்தலும் எழுதுதலும்
கணினியில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்கின்ற ஒருசில தரவுகள் தற்காலிகமானவைகளாகும், அதாவது எந்தவொரு பயன்பாடும் கணினியில் செயல்படும்போதும் அவை செயல்படுவற்கு தேவையானதரவுகள் RAM எனும் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன, அக்குறிப்பிட்ட பணிமுடிந்த பின்னர் அவை அப்படியே கைவிடப்பட்டுவிடுகின்றன. இருப்பினும், ஒருசில தரவுகள்அவ்வாறு கைவிடப்படாமல் தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவேண்டியுள்ளது. அதற்காக அவ்வாறான தரவுகள் பிற்கால பயன்பாட்டிற்காக வன்வட்டில் சேமிக்கப்படுகின்றன, மேலும் இவையே பயனாளர் ஒருவர் அதிகம் அக்கறை கொள்ளும் செயலாக அமைகின்றன. நிரலாளர்களைப் பொறுத்தவரை, கோப்புகளைப் படிக்கவும் எழுதவும் தேவையான குறிமுறைவரிகளை… Read More »