இன்றைய கணினியின்கொள்கலண்களை(containers)இயக்கத் தொடங்குவதற்கான மூன்று படிமுறைகள்
நம்முடைய பணியின் ஒரு பகுதியாகவோ, எதிர்கால பணி வாய்ப்பு களுக்காகவோ அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவம் வாய்ந்த அமைவு நிருவாகிகளுக்குக் கூட இன்றைய கணினியின் கொள்கலண்களின் (containers) பயன்பாடு மிகவும் அதிகமானதாகத் தோன்றலாம். இருந்தபோதிலும் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது .எனவே உண்மையில் இந்த கொள்கலண்களை எவ்வாறு செயல்படுத்திட தொடங்குவது? மேலும், ஏன் கொள்கலணிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதற்கான ஒரு பாதை இருக்கிறது? நாம் எதிர்பார்ப்பது போல், இதனை தொடங்குவதற்கான… Read More »