Pandoc எனும் கட்டற்ற கட்டணமற்ற ஆவண மாற்றியை முயற்சித்திடுக
உள்ளடக்கங்களின் சுருக்கம் பின்வருமாறு: சொல் செயலிகளில் (word processors) ‘Save As’ எனும் செயலி அல்லது பல்வேறு இணையத்தின் மாற்றிகள் போன்ற ஆவணங்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவதற்கு முடிவற்ற வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து பயன்படுத்தி வரும் பணிக்கு கட்டற்ற பயன்பாடுகூட உள்ளது: Pandoc. இது தன்னை “ஒரு உலகளாவிய ஆவண மாற்றி” என்று அழைக்கிறது, இது டஜன் கணக்கான markup வடிவங்களுக்கும், ஆவண வகைகளுக்கும் ஆதரவு தருகிது. இதன்மூலம் Microsoft Word கோப்புகள், Markdown… Read More »