பங்களிப்பாளர்கள்

இந்த AI ஆல் செயல்படுகின்ற லினக்ஸ் முனைம பயன்பாடானது, கட்டளைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய உதவுகின்றது

தற்போது லினக்ஸின் சூழலிலும் வரைகலைபயனர்இடைமுகப்புகள்(GUI) அனைத்தும் நன்றாக மாறியிருப்பதால் வேறு எந்தவொரு கட்டளைவரியையும் இயக்காமல் செல்ல முடியும் பொதுவாக இதன்பயனாளர்களில்சிலர் செயல்களை விரைவாகச் செய்ய விரும்பும் போது முனைமத்தில் கட்டளைவரி இடைமுகப்பினை (command line interface (CLI)) சார்ந்து இருப்பார்கள். . தற்போது அனைவரும் வரைகலைபயனர்இடைமுகப்பினை(GUI) பயன்படுத்தி கொள்வதால் கட்டளை வரியை நன்கு அறிந்திருக்கவில்லை, ஆயினும்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம்…
Read more

Windows மூலம் செய்ய முடியாத சில செயல்களை Linux மூலம் செய்யலாம்

விண்டோ இயக்க முறைமைக்கு மாற்றினை விரும்பும் கணினி அறிவியல் மாணவர்கள், ,நிரலாளர்கள் ஆகியோர்களால் இணைய தாக்குதலலிருந்து பாதுகாக்கின்ற மிகவும் சக்திவாய்ந்த, நெகிழ்வான, லினக்ஸ் எனும் திறமூல இயக்க முறைமை முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. துவக்கத்தில் மேசைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் லினக்ஸை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொண்டுவந்தனர் தற்போது மிகவேகமாக முன்னேறி தொலைபேசிகள்,மகிழ்வுந்துகள், பொதுவானஉபகரணங்கள், IoT சாதனங்கள்,போன்ற எல்லாவற்றுக்கும் லினக்ஸானது…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 15. வெப்ப மேலாண்மையகம்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூட்டைத் தணிப்பது மிக முக்கியம் ஊர்தி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இழுவை மோட்டார், மின்கலம், திறன் மின்னணு (power electronics) சாதனங்கள் ஆகியவற்றில் அதிக மின்னோட்டம் இருப்பதால் சூடாகிக் கொண்டே இருக்கும். மேலும் மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும்போதும் அது சூடாகும். இந்த சூட்டைத் தணிக்கா விட்டால் இவை திறனுடன் வேலை…
Read more

புதியவர்களுக்கான இயந்திர கற்றலின்( ML ) அடிப்படைகள்

இயந்திர கற்றல்( ML ) என்பது ஒரு பரந்த மிக விரைவாக வளர்ந்து வருகின்ற துறையாகும், மேலும் இந்த கட்டுரை புதியதாக இந்த துறையில் நுழை பவர்கள் பாரம்பரிய நிரலாக்கத்திற்கும் ML க்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது முதல் பல்வேறு வகையான இயந்திர கற்றல் வழிமுறைகளை ஆராய்வது வரை இயந்திரக் கற்றலின் அடிப்படைக் கருத்தமைவுகளை இந்த…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம்…
Read more

துவக்கநிலையாளர்களுக்கான சிறந்த லினக்ஸ் வெளியீடுகள்

பிரபலமான கருத்துக்கு மாறாக, லினக்ஸ் என்பது ஒரு இயக்க முறைமையாகும், இந்த இயக்கமுறைமைகளை விரும்பும் எவரும் பயன்படுத்த முடியும். அதாவது, உபுண்டு லினக்ஸைப் பயன்படுத்துவது எவ்வாறு என 79 வயதுடையவர்கூட கற்றறிந்துகொண்டு பயன்படுத்ததுவங்கிடமுடியும், இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென குறிப்பிட்ட ஒரு மொழி தெரிந்திருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடு எதுவுமில்லை. நாம் பயன்படுத்த துவங்குவதற்கான சிறந்த லினக்ஸ் வெளியீட்டினைத்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current…
Read more

மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான A-Frame எனும் திறமூல இணைய கட்டமைப்பு

A-Frame என்பது WebVR என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான திறமூல இணைய கட்டமைப்பாகும். இந்த A-Frameஇன் மூலம் HTML உடன் WebVR ஐ உருவாக்கலாம் Vive, Rift, Daydream ,போன்ற பலவற்றில் உறுப்பு-கூறின்( entity-component )பணிகளை உருவாக்கலாம். கைபேசி, மேசைக்கணினி, Vive, Rift, போன்ற தளங்களில் நம்மை இயக்குவதற்கு தேவையான 3D…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல்

வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான்.  மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின்…
Read more